
“கில்லர்” படப்பிடிப்பில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு காயம்
எஸ்.ஜே.சூர்யா இயக்கும் ‘கில்லர்’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
6 Jan 2026 8:43 PM IST
இந்தி படத்தில் நடிக்காததற்கு காரணம் இதுதான் - கீர்த்தி ஷெட்டி
கீர்த்தி ஷெட்டி நடித்த ‘வா வாத்தியார்’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘ஜீனி’ படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
5 Jan 2026 6:20 PM IST
‘ரூட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் ரஜினிகாந்த்
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதம் நிறைவடைந்தது.
1 Jan 2026 12:55 PM IST
தமிழ் சினிமா 2025: 280 படங்கள் வெளியானாலும் ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம்
மொத்தம் வெளியான 280 படங்களில் 30 படங்கள் என்ற அளவுக்கே வெற்றியை பெற்றுள்ளன.
28 Dec 2025 1:56 PM IST
தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி: நடிகர் அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
27 Dec 2025 4:57 PM IST
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் டீசர் நாளை வெளியீடு
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது மற்றொரு புதிய படத்தை தயாரிக்க உள்ளது.
23 Dec 2025 6:59 PM IST
அம்மா என்று அழைப்பார்கள்.. ஆனால் அந்த விஷயத்துக்கு வற்புறுத்துவார்கள் - நடிகை ராதிகா ஆப்தே
நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ராதிகா ஆப்தே தென்னிந்திய சினிமாவில் பணியாற்றியபோது ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
20 Dec 2025 3:37 PM IST
“என்னை வாழ விடுங்கள்” - பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் வேதனை பதிவு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நடிகை தன் மீது சுமத்தப்படும் வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய பதிவினை பதிவிட்டுள்ளார்.
19 Dec 2025 5:24 PM IST
மோகன்லாலின் “விருஷபா” டிரெய்லர் வெளியானது
நந்தா கிஷோர் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘விருஷபா’ படம் வரும் 25-ம் தேதி வெளியாகிறது.
16 Dec 2025 9:16 PM IST
அஜித்துடன் செல்பி எடுத்த நடிகை ஸ்ரீலீலா
மலேசியாவில் நடிகர் அஜித் உடன் நடிகை ஸ்ரீலீலா செல்பி எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
13 Dec 2025 5:50 PM IST
மாதம் ஒரு வதந்தி பரப்புகிறார்கள் - நடிகை மீனாட்சி சவுத்ரி
மாதம் ஒரு ஹீரோவுடன் என்னை இணைத்து வதந்தி பரப்புவதாக நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
9 Dec 2025 5:21 PM IST
இயக்குநர் ரத்னகுமாரின் புதுப்பட டைட்டில் அப்டேட்
ரத்னகுமார் இயக்கி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நாளை வெளியாகும் என ஜி-ஸ்குவாட் அறிவித்துள்ளது.
9 Dec 2025 3:36 PM IST




