
ஆகாஸ் பாஸ்கரன் வழக்கு: அமலாக்கத்துறை மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
10 Nov 2025 1:50 PM IST
ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கு: அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு
ஆகாஷிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் அதனை மீறி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாக வழக்கு தொடரப்பட்டது.
18 Oct 2025 11:24 AM IST
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: அமலாக்கத்துறை உதவி இயக்குனர் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
20 Aug 2025 3:04 PM IST
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: அமலாக்கத்துறைக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம்
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அபராதம் விதித்துள்ளது.
6 Aug 2025 1:21 PM IST
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ்: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட்டு கண்டனம்
ஐகோர்டின் தடையை மீறி அமலாக்கத் துறையினர் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
24 July 2025 11:08 AM IST
ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை
அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் , விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
20 Jun 2025 11:15 AM IST
டாஸ்மாக் விவகாரம் - ஆகாஷ் பாஸ்கரனுக்கு தொடர்பா?: ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவு
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
17 Jun 2025 4:29 PM IST
சிம்புவின் 'எஸ்.டி.ஆர் 49' படம் கைவிடப்பட்டதா?
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் இருப்பதால் தயாரிப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
16 Jun 2025 4:50 PM IST
தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அஜித்?... - தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்
தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிப்பது குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உறுதி செய்துள்ளார்.
22 March 2025 9:52 PM IST
'பராசக்தி' படம் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை போல பிரமாண்டமாக இருக்கும் -தயாரிப்பாளர் பாஸ்கரன்
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பராசக்தி படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
22 March 2025 3:11 PM IST
"இதயம் முரளி" படத்தின் முதல் பாடல் வெளியீடு
அதர்வாவுடன் இணைந்து கயாடு லோஹர் நடித்துள்ள “இதயம் முரளி” படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
21 March 2025 6:51 PM IST
நாளை வெளியாகும் "இதயம் முரளி" முதல் பாடல்
அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
20 March 2025 6:15 PM IST




