
கயாடு லோஹரின் ’பங்கி’...முதல் பாடல் வெளியீடு
'பங்கி' படம் பிப்ரவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது
24 Dec 2025 9:15 PM IST
ஜிவி பிரகாஷின் ’இம்மோர்டல்’ பட டீசர் வெளியீடு
இப்படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்கிறார்.
24 Dec 2025 7:02 PM IST
கயாடு லோஹரின் ’பங்கி’...முதல் பாடல் புரோமோ வெளியீடு
'பங்கி' படம் பிப்ரவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது
22 Dec 2025 7:02 PM IST
ஜி.வி.பிரகாஷின் “இம்மோர்டல்” படத்தின் டீசர் தேதி அறிவிப்பு
ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ள ‘இம்மோர்டல்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
22 Dec 2025 6:28 PM IST
நானியின் 'தி பாரடைஸ்' படத்தில் இணைந்த கயாடு லோஹர்!
இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வரும் தி பாரடைஸ் படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.
22 Dec 2025 10:54 AM IST
துல்கர் சல்மானின் 'ஐ அம் கேம்' படத்தில் இணைந்த கயாடு லோஹர்
சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் ‘ஐ அம் கேம்’ படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
18 Dec 2025 1:24 PM IST
முன்கூட்டியே திரைக்கு வரும் கயாடு லோஹரின் ’பங்கி’...ரசிகர்கள் உற்சாகம்
'பங்கி' படம் ஏப்ரல் 3-ம் தேதி வெளியாக இருந்தது.
16 Dec 2025 1:45 AM IST
டாடாவின் கேரட்லேன் பிராண்டின் தூதராக இணையும் நடிகை கயாடு லோஹர்; வாடிக்கையாளர்களை கவரும் அசத்தலான கமர்ஷியல் வீடியோ!
இந்த கமர்ஷியல் பிபிஹெச் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கேரட்லன் உடனான ஏஜென்சியின் நீண்டகால படைப்பு கூட்டாண்மையை விரிவுபடுத்துகிறது.
1 Dec 2025 1:23 PM IST
என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்? - நடிகை கயாடு லோஹர் வேதனை
தன்னைப்பற்றிய தவறான செய்திகள் பரவி தனது தூக்கத்தையே கெடுத்துவிட்டதாக கயாடு லோஹர் கண் கலங்கி பேசியுள்ளார்.
18 Nov 2025 1:59 PM IST
‘எல்லோரும் ஒரே மாதிரி இருந்துவிட முடியாது..’ - உருவகேலி குறித்து மனம்திறந்த கயாடு லோஹர்
நாம் எங்கு சென்றாலும் விமர்சனங்கள் வந்து கொண்டேதான் இருக்கும் என கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.
14 Nov 2025 9:10 PM IST
கயாடு லோஹரின் புதிய படம்....ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர் கே.வி. அனுதீப் இயக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
7 Nov 2025 2:44 PM IST
டொவினோ தாமஸ்-கயாடு லோஹர் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
இந்த படத்தினை இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனியின் இயக்குகிறார்.
17 Oct 2025 9:10 AM IST




