
கேளிக்கை விடுதியில் மதுபோதை விருந்து: 26 இளம்பெண்கள் கைது
கேளிக்கை விடுதியில் இருந்த வெளிநாடு மற்றும் உள்நாட்டு மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
22 July 2025 9:37 PM IST
கேளிக்கை விடுதி அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார்; 30 பேர் காயம்
இந்த சம்பவத்தில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
19 July 2025 6:34 PM IST
இரவுநேர கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து; 66 பேர் பலி
500 முதல் 1,000 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
9 April 2025 8:00 AM IST
இரவுநேர கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து; 51 பேர் பலி
இரவுநேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.
16 March 2025 3:02 PM IST
துருக்கியில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து : 29 பேர் பரிதாப பலி
கேளிக்கை விடுதி அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளம் முழுவதும் தீக்கிரையானது.
3 April 2024 1:16 AM IST
3 பேர் உயிரிழந்த சம்பவம்: கேளிக்கை விடுதி உரிமையாளர் கைது
3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
30 March 2024 11:14 PM IST
ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி கட்டிடத்துக்கு 'சீல்' - சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
ஆழ்வார்ப்பேட்டையில் விபத்து நடைபெற்ற கேளிக்கை விடுதி கட்டிடத்தை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
28 March 2024 11:11 PM IST
ஆழ்வார்ப்பேட்டை கேளிக்கை விடுதி விபத்து: ரெயில் பணி காரணமா..? - மெட்ரோ நிர்வாகம் விளக்கம்
மெட்ரோ ரெயில் பணி காரணமாக ஆழ்வார்ப்பேட்டை கேளிக்கை விடுதி விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று தகவல்கள் பரவியது.
28 March 2024 10:43 PM IST
சென்னை: கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு
கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
28 March 2024 9:30 PM IST
இங்கிலாந்து: கேளிக்கை விடுதியில் திடீர் துப்பாக்கிச்சூடு- ஒருவர் உயிரிழப்பு
அங்கிருந்த ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார்.
27 Dec 2022 4:00 AM IST
தென்ஆப்பிரிக்க கேளிக்கை விடுதியில் மர்மமாக இறந்து கிடந்தவர்கள் பள்ளி மாணவர்கள்
தென்ஆப்பிரிக்க கேளிக்கை விடுதியில் தேர்வு முடிவை கொண்டாட சென்ற பள்ளி மாணவர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
28 Jun 2022 1:39 AM IST




