
கேரளாவில் 90 வயதிலும் தேர்தலில் போட்டியிடும் நாராயணன் நாயர்
சுயேச்சையாக போட்டியிடும் நாராயணன் நாயர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
30 Nov 2025 10:13 AM IST
கேரள உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக பெண்கள் வார்டில் 2 திருநங்கைகள் போட்டி
கேரள உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக பெண்கள் வார்டில் 2 திருநங்கைகள் போட்டியிடுகின்றனர்.
24 Nov 2025 7:58 AM IST
கேரள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. போட்டி; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள 28 வேட்பாளர்களின் பெயர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார்.
20 Nov 2025 10:35 PM IST
இலங்கையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தலில் 75 ஆயிரம் பேர் போட்டியிட்டனர்.
7 May 2025 1:48 AM IST
உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரம் - மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தற்போது காலியாக உள்ள பதவிகளுக்கு இடைக்கால தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
4 May 2025 10:13 AM IST
வீட்டில் இருந்து வாக்களித்த சில நிமிடங்களில் 95 வயது மூதாட்டி உயிரிழப்பு
உள்ளாட்சி தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழலில், இந்த முறை வாக்களிக்க வேண்டும் என குடும்பத்தினரிடம் மூதாட்டி விருப்பம் தெரிவித்து உள்ளார்.
18 May 2024 12:13 PM IST
உள்ளாட்சி தேர்தல் வன்முறை மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.
10 July 2023 3:45 AM IST
உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து
உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றிக்காக பாஜக தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 May 2023 5:39 AM IST
உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி; அமித்ஷா வாழ்த்து
உத்தர பிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
13 May 2023 10:14 PM IST
இங்கிலாந்து கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் மகன்
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வெற்றியழகன் என்பவர் இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
7 May 2023 11:10 PM IST
நிதி பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு..!
நிதி பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
12 April 2023 6:39 AM IST
உ.பி. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முழு பலத்துடன் போட்டியிடும் என்று சிங் கூறினார்.
12 Feb 2023 1:53 AM IST




