
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு.. கேப்டன் யார் தெரியுமா..?
இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
28 Nov 2025 3:26 PM IST
ஆசிய கோப்பை: சூப்பர் ஓவரில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்
பாகிஸ்தான் வீரர் மாஸ் சதகத் தொடர் நாயகன் விருதை வென்றார்.
24 Nov 2025 4:52 PM IST
ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் வங்காளதேசம் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
22 Nov 2025 2:39 PM IST
ஆசிய கோப்பை: சூப்பர் ஓவரில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வங்காளதேசம்
சூப்பர் ஓவரில் இந்திய அணி ரன் எதுவுமின்றி 2 விக்கெட்டுகளையும் இழந்தது.
21 Nov 2025 7:17 PM IST
ஆசிய கோப்பை அரையிறுதி: இந்திய அணிக்கு கடின இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்
வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஹபிபுர் ரஹ்மான் சோகன் 65 ரன்கள் அடித்தார்.
21 Nov 2025 5:07 PM IST
ஆசிய கோப்பை அரையிறுதி: வங்காளதேசத்துக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு தேர்வு
ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.
21 Nov 2025 2:44 PM IST
ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி சுற்று முழு விவரம்
இந்த தொடரின் அரையிறுதி சுற்று நாளை தொடங்க உள்ளது.
20 Nov 2025 3:45 PM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் இந்திய ‘ஏ’ அணி
இந்திய ‘ஏ’ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
20 Nov 2025 7:30 AM IST
பாக்.வீரர் அடித்த பந்து... அற்புதமாக கேட்ச் பிடித்த இந்திய வீரர்கள்.. நாட் அவுட் கொடுத்த நடுவர்
ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.
17 Nov 2025 9:48 PM IST
இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்.. மொஷின் நக்வியின் பதிவு வைரல்
ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
17 Nov 2025 6:20 PM IST
ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு 137 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 45 ரன்கள் அடித்தார்.
16 Nov 2025 9:42 PM IST
32 பந்துகளில் சதம் விளாசி சூர்யவன்ஷி அசத்தல்..இந்திய ‘ஏ’ அணி மெகா வெற்றி
டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
15 Nov 2025 7:30 AM IST




