
துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு: 14 கறுப்பு ஆடுகள் யார் என்று தெரியாமல் காங்கிரஸ் தவிப்பு
துணை ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை ரகசியமாக வாக்களிக்கும் முறை கையாளப்பட்டதால் எம்.பி.க்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பதை கண்டுபிடிக்க இயலாது.
11 Sept 2025 4:53 PM IST
துணை ஜனாதிபதி தேர்தல்: கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
இந்தியா கூட்டணி உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் சுதர்சன ரெட்டி 315 வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
10 Sept 2025 5:40 AM IST
தேர்தலில் தோற்றாலும் சித்தாந்த போர் வீரியத்துடன் தொடர்கிறது: சுதர்சன் ரெட்டி
தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன் என்று சுதர்சன் ரெட்டி கூறினார்.
10 Sept 2025 3:00 AM IST
துணை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
9 Sept 2025 5:15 PM IST
துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்களித்தார் ராகுல் காந்தி
துணை ஜனாதிபதிக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
9 Sept 2025 3:13 PM IST
துணை ஜனாதிபதி தேர்தல்; பிஜு ஜனதா தளம், பி.ஆர்.எஸ். கட்சிகள் புறக்கணிப்பு
துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
8 Sept 2025 8:48 PM IST
நாளை துணை ஜனாதிபதி தேர்தல்.. எம்.பி.க்களுக்கு வாக்களிப்பது குறித்து பயிற்சி
துணை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தங்கள் எம்.பி.க்களுக்கு வாக்களிக்க பயிற்சி அளிக்கின்றன.
8 Sept 2025 5:56 AM IST
துணை ஜனாதிபதி தேர்தல்; தேசிய கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து
இந்திய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ந்தேதி நடத்தப்படும்.
31 Aug 2025 10:05 PM IST
பா.ஜ.க. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 27-ந் தேதி தமிழகம் வருகை
துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
25 Aug 2025 4:02 PM IST
எனக்கு வாய்ப்பு அளித்தால் அரசமைப்பை காக்க முழு மூச்சோடு போராடுவேன்: சுதர்சன் ரெட்டி
மாநில உரிமைக்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருகிறார் என்று சுதர்சன் ரெட்டி கூறினார்.
24 Aug 2025 6:24 PM IST
மக்களாட்சியை காக்க சுதர்சன் ரெட்டி வெற்றி பெற வேண்டும்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
தன்னாட்சி அமைப்புகளை பாஜக தனது தனி அமைப்புகளாக மாற்றி வருகிறது என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
24 Aug 2025 5:39 PM IST
துணை ஜனாதிபதி தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் சுதர்சன் ரெட்டி
தி.மு.க., கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு விருந்து வைத்து ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆதரவு திரட்டுகிறார்.
24 Aug 2025 6:53 AM IST




