
தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - சத்யபிரதா சாகு தகவல்
தமிழகத்தில் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
4 April 2024 5:07 PM IST
வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துங்கள்: தேர்தல் அதிகாரிகளுக்கு சத்யபிரதா சாகு கடிதம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
5 April 2024 11:40 AM IST
மணிப்பூரில் முதற்கட்ட வாக்குப்பதிவு; பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படை போலீசார் குவிப்பு
இம்பால் கிழக்கு பகுதியில் 18 கம்பெனி சி.ஏ.பி.எப். வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் டயானா தேவி தெரிவித்துள்ளார்.
17 April 2024 8:55 PM IST
வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்ட தாமரை பூ வடிவிலான அலங்காரம் அகற்றம்
வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் தி.மு.க. புகார் அளித்தது.
18 April 2024 3:28 PM IST
மணிப்பூரில் வாக்குச்சாவடி அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேர் கைது
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற 3 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
20 April 2024 12:09 PM IST
வாக்குச்சாவடியில் விதிமீறல்.? - த.வெ.க. தலைவர் விஜய் மீது புகார்
த.வெ.க. தலைவர் விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
20 April 2024 1:32 PM IST
மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது
மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 11-வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
22 April 2024 9:13 AM IST
வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ... திருப்பி அடித்த வாக்காளர் - வாக்குச்சாவடியில் பரபரப்பு
எம்.எல்.ஏ.வை அறைந்த வாக்காளர் மீது, அவரது ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
13 May 2024 1:04 PM IST
வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் பா.ஜ.க. வேட்பாளர் பர்தாவை திறந்து முகத்தை காட்ட கூறியதால் பரபரப்பு
ஐதராபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் பா.ஜ.க. வேட்பாளர் பர்தாவை திறந்து முகத்தை காட்ட கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 May 2024 1:50 PM IST
தள்ளாத வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த சாமி பட வில்லன்
கம்பீரமான வில்லனாக பல திரைப்படங்களில் மிரட்டிய கோட்டா ஸ்ரீனிவாச ராவ், உடல் தளர்ந்து, வயோதிகம் காரணமாக பிறரின் துணையோடு நடந்து வந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
13 May 2024 5:09 PM IST
மேற்கு வங்காளத்தில் 2 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு
பராசத் மற்றும் மதுராபூர் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
3 Jun 2024 1:14 AM IST
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடியில் நின்றிருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து
வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடியில் நின்றிருந்த பெண் மீது கத்திக்குத்து சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
10 July 2024 12:53 PM IST