
பிரித்விராஜை சினிமாதுறையிலிருந்து அழிக்க முயல்வதாக தாயார் குற்றச்சாட்டு
பிருத்விராஜை குறிவைத்து தவறான பிரச்சாரம் பரப்பப்படுவதாக பிரித்விராஜின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
29 Nov 2025 6:23 PM IST
கவனம் பெறும் பிருத்விராஜின் “விலாயத் புத்தா” டிரெய்லர்
ஜெயன் நம்பியார் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள ‘விலாயத் புத்தா’ படம் வரும் 21ம் தேதி வெளியாகிறது.
15 Nov 2025 2:16 PM IST
ராஜமவுலி படத்தின் பிருத்விராஜ் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
ராஜமவுலி இயக்கும் படத்தில் பிருத்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
7 Nov 2025 1:59 PM IST
வைரலாகும் பிரித்விராஜின் ’கலீபா’ கிளிம்ப்ஸ்
கலீபா படம் அடுத்த ஆண்டு ஓணம் அன்று பெரிய அளவில் வெளியாக உள்ளது.
22 Oct 2025 9:45 AM IST
பிருத்விராஜின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு
இயக்குநர் தருண் மூர்த்தியின் முதல் திரைப்படமான, ஆபரேஷன் ஜாவாவின் இரண்டாவது பாகம் ‘ஆபரேஷன் கம்போடியா’ எனும் பெயரில் உருவாகின்றது.
4 Oct 2025 12:37 AM IST
பிருத்விராஜ் நடித்துள்ள புதிய படத்தின் டீசர் வெளியீடு
ஜெயன் நம்பியார் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள ‘விலாயாத் புத்தா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
6 Sept 2025 3:05 PM IST
பிருத்விராஜின் புதிய பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நடிகர் பிருத்விராஜ் நடிக்கும் ‘ஐ நோபடி’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
25 Aug 2025 9:06 PM IST
"லூசிபர் 3" படம் பற்றிய வதந்திக்கு பிருத்விராஜ் தரப்பு விளக்கம்
'லூசிபர் 3' படம் குறித்து சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளன. போலியான ஐடி மூலம் தவறான வதந்தி வெளியாகி இருக்கிறது என்று பிருத்விராஜ் தரப்பு தெரிவித்துள்ளது.
29 July 2025 3:46 PM IST
ஓடிடியில் வெளியாகும் பிருத்விராஜின் புதிய படம்
நடிகர் பிருத்விராஜ் கயோஸ் ரானி இயக்கத்தில் சர்ஜமீன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
19 July 2025 1:32 PM IST
''பிருத்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன்...' - ஜோஜு ஜார்ஜ்
ஜோஜு ஜார்ஜ், தனது ஆரம்ப கால திரைப்பயணம் குறித்து நெகிழ்ச்சியான தகவல்களை பகிர்ந்தார்.
8 Jun 2025 2:55 AM IST
ஹிருத்திக் ரோஷனின் அடுத்த படத்தை இயக்கும் தென்னிந்திய நடிகர்?
ஹோம்பலே பிலிம்ஸ், ஹிருத்திக் ரோஷனுடன் தனது அடுத்த படத்தை அறிவித்தது.
30 May 2025 11:26 AM IST
மலையாள சினிமாவில் புதிய சாதனை படைத்த "எம்புரான்"
மலையாளத் திரையுலகில் ரூ.325 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற வரலாறு படைத்தது “எம்புரான்” திரைப்படம்.
19 April 2025 5:09 PM IST




