பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டு: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் நோபல் பரிசு பெறுவதில் சிக்கல்

பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டு: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் நோபல் பரிசு பெறுவதில் சிக்கல்

மரியா மீது பயங்கரவாத குற்றச்சாட்டு இருப்பதால் அவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற நார்வே செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
24 Nov 2025 6:48 AM IST
அமைதிக்கான நோபல் பரிசு; டிரம்பை பரிந்துரைக்க ஜப்பான் பிரதமர் முடிவு?

அமைதிக்கான நோபல் பரிசு; டிரம்பை பரிந்துரைக்க ஜப்பான் பிரதமர் முடிவு?

டிரம்ப், மேற்காசியாவில் அமைதியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக அவருக்கு டகாய்ச்சி புகழாரம் சூட்டினார்.
28 Oct 2025 12:26 PM IST
சீனாவில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சென் நிங் யாங் மரணம்

சீனாவில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சென் நிங் யாங் மரணம்

அடிப்படை துகள்கள் தொடர்பான சமநிலை விதிகள் பற்றிய ஆராய்ச்சிக்காக 1957-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுள்ளார்.
20 Oct 2025 3:30 AM IST
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

2025-ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2025 3:38 PM IST
99 தேர்தல்களில் தோல்வி; ராகுல்காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - பா.ஜ.க. விமர்சனம்

99 தேர்தல்களில் தோல்வி; ராகுல்காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - பா.ஜ.க. விமர்சனம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2025 8:47 PM IST
அமைதிக்கான நோபல் பரிசை டிரம்புக்கு அர்ப்பணிக்கிறேன் - மரியா கொரினா

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்புக்கு அர்ப்பணிக்கிறேன் - மரியா கொரினா

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Oct 2025 11:24 PM IST
அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியாவுக்கு அறிவிப்பு -  டிரம்ப் ஏமாற்றம்

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியாவுக்கு அறிவிப்பு - டிரம்ப் ஏமாற்றம்

2025-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Oct 2025 2:53 PM IST
ஒன்றும் செய்யாத ஒபாமாவுக்கே நோபல் பரிசு கொடுத்தார்கள்... நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் - டிரம்ப்

ஒன்றும் செய்யாத ஒபாமாவுக்கே நோபல் பரிசு கொடுத்தார்கள்... நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் - டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் பதவியேற்றார்.
10 Oct 2025 12:59 PM IST
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2025 4:51 PM IST
வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
8 Oct 2025 3:36 PM IST
இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மிச்செல் எச்.தேவோரெத் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.
7 Oct 2025 3:47 PM IST
2025-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

2025-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன.
6 Oct 2025 3:17 PM IST