
அனுமன் பிறந்த இடத்தை மேம்படுத்த ரூ.100 கோடி: கர்நாடக காங். அரசு அறிவிப்பு
அனுமன் பிறந்த இடமாக கருதப்படும் அஞ்சனாத்திரி மலை சர்வதேச தரத்திற்கு மாற்றப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.
16 Feb 2024 4:40 PM IST
காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க கர்நாடக காங்கிரஸ் அரசை முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும்கே.பி.ராமலிங்கம் பேட்டி
தர்மபுரியில் நேற்று பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தேசியத்தையும்,...
10 Oct 2023 12:30 AM IST
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் கட்சி மேலிடம் ஆலோசனை ஏன்?- டி.கே.சிவக்குமார் பதில்
டெல்லியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் கட்சி மேலிடம் ஆலோசனை நடத்துவது ஏன்? என்று டி.கே.சிவக்குமார் பதில் அளித்துள்ளார்.
1 Aug 2023 4:22 AM IST
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் அமைதி போராட்டம்
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்க விவகாரத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கர்நாடக காங்கிரஸ் சார்பில் மவுன போராட்டம் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார்.
13 July 2023 12:15 AM IST
"கர்நாடக காங்கிரஸ் இத தான் பண்ணும்" - வெற்றி குறித்து சீமான் கருத்து
கர்நாடக தேர்தல் வெற்றி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
14 May 2023 9:52 AM IST
மனைவியின் தெய்வீக சக்தி டி.கே.சிவக்குமாரை காப்பாற்றி உள்ளது - ஜோதிடர் பரபரப்பு தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பிய டி.கே.சிவக்குமார் பற்றி ஜோதிடர் ஒருவர் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.
4 May 2023 8:01 AM IST
நாட்டில் ஊழலின் தலைநகராக கர்நாடகம் மாறியுள்ளது - டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
நாட்டில் ஊழலின் தலைநகராக கர்நாடகம் மாறியுள்ளது என்று டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
1 March 2023 6:53 AM IST
வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரம்: இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று காங்கிரஸ் புகார்
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், டெல்லியில் இன்று (புதன்கிழமை) இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கிறார்.
23 Nov 2022 3:07 AM IST
மல்லிகார்ஜுன கார்கேவுடன் சேர்த்து கர்நாடக காங்கிரஸ் கட்சியில் 3 கோஷ்டி உள்ளது; மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேட்டி
மல்லிகார்ஜுன கார்கேவுடன் சேர்த்து கர்நாடக காங்கிரஸ் கட்சியில் 3 கோஷ்டி உள்ளது என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
29 Oct 2022 12:15 AM IST
பாஜகவின் மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்; கர்நாடக காங்கிரஸ்
முட்டை வீச்சு, கருப்பு கொடி போன்ற பா.ஜனதாவின் மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
19 Aug 2022 6:52 PM IST
சுதந்திரப் போராட்ட வீரர்கள் விளம்பரத்தில் முன்னாள் பிரதமர் நேருவை புறக்கணித்த கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் பதிலடி!
பண்டிட் நேருவின் புகைப்படத்தை சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்டியலில் சேர்க்காதது அற்பமான செயல் என பாஜகவை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
14 Aug 2022 7:30 PM IST
கர்நாடகத்தில் பசவராஜ் பொம்மையின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது; காங்கிரஸ் கட்சி சொல்கிறது
கர்நாடகத்தில் பசவராஜ் பொம்மையின் ஆட்டம் முடிவுக்கு வருவதாகவும், 3-வது முதல்-மந்திரி நியமிக்கப்பட இருப்பதாகவும் கர்நாடக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
10 Aug 2022 3:26 AM IST




