
குஜராத்தில் ரோப் கார் கேபிள் அறுந்து விபத்து; 6 பேர் பலி
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Sept 2025 7:20 PM IST
ஏலகிரி மலையில் ரோப் கார் வசதி ஏற்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்
ஏலகிரி மலைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
25 Jun 2025 11:31 PM IST
சபரிமலையில் ரோப் கார் திட்டத்திற்கு வனவிலங்கு வாரியம் அனுமதி
பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல ரோப் கார் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
20 Jun 2025 8:47 AM IST
கண்ணமங்கலம் ஏரியில் கண்ணாடி பாலம், ரோப் கார் அமைக்கப்படுமா? - அமைச்சர் ராஜேந்திரன் பதில்
கண்ணமங்கலம் ஏரியில் கண்ணாடி பாலம், ரோப் கார் அமைக்கப்படுமா என்று எம்.எல்.ஏ பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
28 March 2025 11:07 AM IST
பழனி முருகன் கோவில் ரோப் காருக்கு ரூ.26½ லட்சத்தில் புதிய பெட்டிகள்
பழனி முருகன் கோவில் ரோப் காருக்கு ரூ.26½ லட்சத்தில் புதிய பெட்டிகள் வாங்கப்பட்டன.
23 Jan 2025 8:30 AM IST
இனி அய்யர்மலை கோவிலுக்கு ரோப் காரில் போகலாம்.. முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்திடும் வகையில் ரூ.6.70 கோடி செலவில் ரோப் கார் அமைக்கப்பட்டுள்ளது.
24 July 2024 6:08 PM IST
பழனியில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் இயங்காது.!
பழனி முருகன் கோவிலில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Aug 2023 5:28 PM IST
தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்!
தகவல் அறிந்த போலீசார், ரோப் காரில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
9 Jun 2023 12:28 PM IST
மெரினா-பெசன்ட் நகர் இடையே 'ரோப் கார்' மத்திய அரசு தகவல்
மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை வரை 4.60 கி.மீ. நீளத்தில் ‘ரோப் கார்' திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
4 Jan 2023 5:15 AM IST
பழனியில் தமிழக நிதியமைச்சர் சென்ற ரோப் கார் திடீர் பழுது
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ரோப் கார் மின்சார தடையால் பாதி வழியில் அந்தரத்தில் தொங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
18 Dec 2022 7:55 AM IST
கேதார்நாத் கோவிலுக்கு விரைவில் ரோப் கார் சேவை?
கேதார்நாத் கோவிலுக்கு விரைவில் ரோப் கார் சேவை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
16 Oct 2022 10:53 AM IST
பழனி கோவிலுக்கு செல்லும் ரோப் கார் பாறையில் மோதியதால் பரபரப்பு
ரோப் கார் பெட்டியில் சிறிய சேதம் ஏற்பட்ட நிலையில், பக்தர்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Oct 2022 3:39 PM IST




