
ஐ.சி.சி.-ன் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருது: பரிந்துரை பட்டியல் வெளியீடு
சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஷபாலி வர்மா இடம்பெற்றுள்ளார்.
5 Dec 2025 2:31 PM IST
ஷபாலி வர்மாவுக்கு ஊக்கத்தொகை: அரியானா முதல்-மந்திரி வழங்கினார்
அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனியை சந்தித்து ஷபாலி வர்மா வாழ்த்து பெற்றார்.
13 Nov 2025 2:27 PM IST
நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன்: இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா பேட்டி
இறுதி ஆட்டத்தில் ஷபாலி வர்மா ஆட்டநாயகியாக ஜொலித்தார்.
10 Nov 2025 2:45 AM IST
ஷபாலி வர்மா பந்துவீச்சை நாங்கள் எதிர்பார்க்கவில்லை - லாரா வோல்வார்ட்
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
5 Nov 2025 11:13 AM IST
ஐ.சி.சி. உலகக்கோப்பை: உலக சாதனை படைத்த ஷபாலி வர்மா
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஷபாலி வர்மா ஆட்ட நாயகி விருது வென்றார்.
3 Nov 2025 2:52 PM IST
மந்தனா, ஹர்மன்ப்ரீத் ஆகியோர் எனக்கு ஆதரவு கொடுத்தனர் - ஷபாலி வர்மா
52 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும்.
3 Nov 2025 9:52 AM IST
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 104 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா
இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா - மந்தனா களமிறங்கினர்.
2 Nov 2025 6:23 PM IST
மகளிர் உலகக்கோப்பை: விலகிய பிரதிகா ராவல்.. மாற்று வீராங்கனை இந்திய அணியில் சேர்ப்பு
பிரதிகா ராவலுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
28 Oct 2025 8:18 AM IST
மகளிர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய 'ஏ' அணி அறிவிப்பு
இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ராதா யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
10 July 2025 7:27 PM IST
மகளிர் ஆசிய கோப்பை: நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
மகளிர் ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.
23 July 2024 10:18 PM IST
மகளிர் ஆசிய கோப்பை: ஷபாலி வர்மா அதிரடி... நேபாள அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இந்தியா
இந்தியா தரப்பில் அதிரடியாக விளையாடிய ஷபாலி வர்மா 81 ரன்கள் குவித்தார்.
23 July 2024 8:30 PM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இரட்டை சதம் விளாசிய ஷபாலி வர்மா
ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்த நிலையில் 205 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
28 Jun 2024 3:40 PM IST




