
பஸ்சில் கடத்தி வந்த 67 கிலோ குட்கா பறிமுதல்
ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு பஸ்சில் கடத்தி வந்த 67 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
28 Aug 2022 10:02 PM IST
லாரியில் கடத்த முயன்ற ரூ.9½ லட்சம் குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து மத்திகிரி வழியாக சேலத்திற்கு லாரியில் கடத்த முயன்ற ரூ.9.50 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
6 Aug 2022 11:26 PM IST
காரில் கடத்த முயன்ற ரூ.2¼ லட்சம் குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக சென்னைக்கு காரில் கடத்த முயன்ற ரூ.2¼ லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
2 Aug 2022 11:45 PM IST
காரில் கடத்த முயன்ற குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல்
பெங்களூருவில் இருந்து ஆரணிக்கு காரில் கடத்த முயன்ற குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 July 2022 10:51 PM IST
வேனில் கடத்த முயன்ற ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்
ஓசூர் வழியாக சேலத்திற்கு வேனில் கடத்த முயன்ற ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
4 July 2022 10:19 PM IST




