
எஞ்சிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டுதான் பொதுமக்களை சந்திப்போம் -அமைச்சர் முத்துசாமி
தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் ஒரு சில வாக்குறுதிகள் விடுபட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.
15 Sept 2025 4:58 AM IST
மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை: எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
ஏழை நெசவாளர்களுக்கு மீண்டும் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
22 July 2025 6:36 PM IST
டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் இலவச கல்வி வழங்கப்படும்: பாஜக வாக்குறுதி
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
21 Jan 2025 2:01 PM IST
பெண்களுக்கு மாதம் ரூ.2,100: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிக்கு எதிரான மனு தள்ளுபடி
தேர்தல் வாக்குறுதிக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரிய மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
20 Jan 2025 4:16 PM IST
டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: காங்கிரஸ் வாக்குறுதி
டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 4:53 PM IST
கனிமவளக் கொள்ளை: " தி.மு.க. நிறைவேற்றிய ஒரே தேர்தல் வாக்குறுதி" - அண்ணாமலை கடும் தாக்கு
கடந்த 9 மாதங்களாக நடந்த விசாரணையில் அனுமதிக்கப்பட்டதை விட 23.64 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 6:26 PM IST
மற்ற கட்சியின் வாக்குறுதி போல இருக்காது.. பா.ஜனதா சொல்வதை செய்யும்: பிரதமர் மோடி
கொரோனா போன்ற ஒரு பெரிய நெருக்கடி வந்தபோது, இந்தியா அழிந்துவிடும் என நினைத்தனர். ஆனால் அந்த நெருக்கடியிலும் உலகின் 5வது பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றினோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
5 April 2024 3:31 PM IST
ஆந்திராவில் மகளிருக்கு ரூ.1 லட்சம் அறிவிப்பு: தேர்தல் வாக்குறுதியை அறிவித்த காங்கிரஸ்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 April 2024 1:43 AM IST
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.400 ஆக அதிகரிக்கப்படும் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
16 March 2024 4:29 PM IST
தேர்தல் வாக்குறுதியில் இலவச அறிவிப்புகள்: தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக ஐகோர்ட்டு நோட்டீஸ்
அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் இலவச அறிவிப்புகள் இடம் பெறுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
3 Feb 2024 6:37 PM IST
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி அறிவித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்
சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து உள்ளது.
25 Nov 2023 1:08 AM IST
தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதம் தான்தி.மு.க. நிறைவேற்றி இருக்கிறது-எடப்பாடி பழனிசாமி பேச்சு
முதல்-அமைச்சர் ஸ்டாலின், 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் பேசுகிறார். 10 சதவீதம் வாக்குறுதிகள் தான் நிறைவேற்றி இருக்கிறது என்று மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
11 Feb 2023 1:13 AM IST




