
தூத்துக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் நண்பர்கள் 2 பேர் கைது
தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த வாலிபரை, 2 பேர் பைக்கில் அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
8 Nov 2025 1:56 AM IST
வாலிபரை நிர்வாணமாக்கி அடித்து கொன்ற நண்பர்கள்... மது விருந்தில் கொடூரம்
சந்த்சாப் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து மது விருந்து கொடுத்தார்.
22 Sept 2025 12:26 AM IST
தூத்துக்குடி: நண்பர்களுடன் குளித்த வாலிபர் ஆற்றில் மூழ்கி சாவு
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றங்கரை கிராமத்தில் உள்ள வைப்பாற்றில் இறங்கி குளித்தபோது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார்.
24 July 2025 10:08 PM IST
நண்பர்கள், அரசியல் பிரமுகர்களுடன் மனைவியை உல்லாசமாக இருக்க வற்புறுத்திய வாலிபர்
பணத்தேவை அதிகரித்த போதெல்லாம் அவர் தனது மனைவியை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
2 July 2025 8:13 AM IST
'வாட்ஸ்-அப்' வீடியோ காலில் ஆபாச படம் எடுத்து மிரட்டல்.. நண்பர்களை நம்பிய பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த கதி
வீடியோ காலில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய நண்பர்களை நம்பி பள்ளி மாணவிகள் மோசம் போயினர்.
20 Jun 2025 3:54 AM IST
நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது விபரீதம்.. கடலில் தவறி விழுந்து இளைஞர் பலி
தனது நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்தபோது அந்த இளைஞர் கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
1 Jun 2025 8:40 PM IST
அமைச்சர் செந்தில்பாலாஜி நண்பர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
6 March 2025 9:28 AM IST
ரவுடி கொடூர கொலை: அடையாறு ஆற்றில் உடல் வீசப்பட்ட சம்பவம் - நண்பர்கள் உள்பட 5 பேர் கைது
ரவுடியை கொடூரமாக கொலை செய்து, அடையாற்றில் அவரது உடல் வீசப்பட்டது. கொலையாளிகள் யார் என்று போலீசார் விசாரித்து வந்தனர்.
26 Jun 2024 1:20 AM IST
காதல் விவகாரத்தில் நண்பனையே கொலை செய்த இளைஞர்... நடந்தது என்ன?
ஒரே பெண்ணை இருவர் காதலித்ததால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
17 Jun 2024 1:29 AM IST
மதுபோதையில் வாக்குவாதம்: தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை - நண்பர்கள் வெறிச்செயல்
தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்ற அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 April 2024 11:29 AM IST
வாலிபரை தாக்கிய நண்பர்கள்
வாலிபரை தாக்கிய நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
16 Oct 2023 2:01 AM IST
கட்டிட தொழிலாளியை தாக்கி கொன்ற நண்பர்கள்
ஹாசன் தாலுகாவில், மது குடித்ததை பெற்றோரிடம் தெரிவித்த கட்டிட தொழிலாளியை அவரது நண்பர்களே தாக்கி கொன்றனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
3 Aug 2023 3:03 AM IST




