முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
25 Jun 2024 5:19 AM GMTவாழ்வா, சாவா நிலையில் வங்காளதேச முன்னாள் பிரதமர்; அதிர்ச்சி தகவல்
அரசியலில் இருந்து கலீதா ஜியாவை ஒழித்து விடும் நோக்குடன் பொய்யான வழக்குகளை போட்டு, அவரை சிறையில் அடைத்துள்ளனர் என ஆலம்கீர் கூறியுள்ளார்.
24 Jun 2024 9:28 AM GMTசில வினாடிகள் முதல் நிமிடங்கள் வரை... 2,976 ஆபாச வீடியோக்கள்; ரேவண்ணா வழக்கின் பின்னணி என்ன?
பிரஜ்வால் ரேவண்ணா தன்னுடைய மொபைல் போனில் வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்து, பல வீடியோக்களை பதிவு செய்து பின்னர், லேப்டாப்புக்கு மாற்றியுள்ளார்.
30 April 2024 8:37 AM GMTஆபாச வீடியோ விவகாரம்; பிரஜ்வால் ரேவண்ணா இடைநீக்கம்
கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
30 April 2024 7:28 AM GMTஈரானுக்கு எதிரான பதிலடி தேவையா...? இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கருத்து
காசா போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இரு நாடு தீர்வு அடிப்படையில், நீண்ட அமைதி ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆல்மர்ட் அழைப்பு விட்டுள்ளார்.
16 April 2024 2:59 AM GMTமுன்னாள் பிரதமர் பூட்டோவிடம் நியாயமான விசாரணை நடைபெறவில்லை - பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு
இந்த வழக்கு தலைமை நீதிபதி காசி பேஸ் ஈசா தலைமயிலான 9 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
6 March 2024 7:39 PM GMTமுன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
இந்த விழாவில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
27 Nov 2023 5:44 AM GMTமுன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்..!
இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
27 Nov 2023 1:31 AM GMTசீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் காலமானார்
சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் உயிரிழந்தார்.
27 Oct 2023 8:48 PM GMTஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்; வீரர்களுடன் இணைந்த இஸ்ரேல் முன்னாள் பிரதமர்
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வீரர்களுடன் முன்னாள் பிரதமர் இணைந்து கொண்டார்.
9 Oct 2023 6:09 PM GMTதாய்லாந்து: ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமரின் சிறை தண்டனை குறைப்பு
சிறை தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக தக்சின் ஷினவத்ரா வெளிநாட்டுக்கு தப்பியோடினார்.
1 Sep 2023 10:44 PM GMTவி.பி.சிங் வாழ்க்கை வரலாறு தமிழ்நாடு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் - ராமதாஸ்
வி.பி.சிங் வாழ்க்கை வரலாறு தமிழ்நாடு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
20 April 2023 8:13 AM GMT