
மும்பையில் உத்தவ் தாக்கரே பங்களா மீது டிரோன் பறந்ததால் பரபரப்பு - காவல்துறை விளக்கம்
டிரோன் பறந்த சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரப்புவதை தவிர்க்குமாறு காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
10 Nov 2025 8:54 AM IST
‘பா.ஜ.க. ஒரு அமீபா போன்றது; சமூகத்தில் நுழைந்து அமைதியை சீர்குலைக்கிறது’ - உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்
உத்தவ் சிவசேனாவின் இந்துத்துவ கொள்கை குறித்து பா.ஜ.க. கேள்வி எழுப்ப வேண்டாம் என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
3 Oct 2025 8:10 AM IST
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது தேசிய உணர்வுக்கு அவமானம் ; உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு
பாகிஸ்தானுடனான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
14 Sept 2025 3:15 AM IST
பாஜகவின் முக்காடுகளை ராகுல் காந்தி கிழித்துள்ளார்: உத்தவ் தாக்கரே சாடல்
வாக்கு திருட்டு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
24 Aug 2025 8:50 AM IST
பரபரப்பாகும் மராட்டிய அரசியல்.. முதல்-மந்திரி பட்னாவிசுடன் ராஜ்தாக்கரே திடீர் சந்திப்பு
உத்தவ் தாக்கரேவுடன் கூட்டணி பேசி வரும் நிலையில், ராஜ்தாக்கரே தேவேந்திர பட்னாவிசை நேற்று சந்தித்தார்.
22 Aug 2025 6:55 AM IST
துணை ஜனாதிபதி தேர்தல்: உத்தவ் தாக்கரேயிடம் ராஜ்நாத் சிங் ஆதரவு கோரினார்
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்
22 Aug 2025 3:15 AM IST
'இந்தி பேசாத மாநிலங்கள் பொருளாதாரத்தில் முன்னேறுகின்றன' - ராஜ்தாக்கரே பரபரப்பு பேச்சு
தன்னையும், உத்தவ் தாக்கரேவையும், தேவேந்திர பட்னாவிஸ் இணைத்து விட்டதாக ராஜ்தாக்கரே தெரிவித்தார்.
6 July 2025 6:54 AM IST
'தமிழ்நாட்டிலும், மேற்கு வங்காளத்திலும் இந்தியை திணிக்க முயற்சித்து பாருங்கள்' - பா.ஜ.க.வுக்கு உத்தவ் தாக்கரே சவால்
எந்த மொழியையும் நாங்கள் எதிர்க்கவில்லை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
5 July 2025 7:59 PM IST
20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வந்தது: ஒரே மேடையில் தோன்றிய உத்தவ் - ராஜ்தாக்கரே
மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரு தலைவர்களும் பங்கேற்றனர்.
5 July 2025 3:08 PM IST
உத்தவ் தாக்கரே- ராஜ்தாக்கரே இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சிதான்: தேவேந்திர பட்னாவிஸ்
மராட்டியத்தில் எதிரும் புதிருமாக உள்ள ராஜ்தாக்கரேவும் உத்தவ் தாக்கரேவும் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
20 April 2025 4:32 PM IST
மராட்டியத்தில் இந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம்: உத்தவ் தாக்கரே
மராட்டியத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை மூன்றாவது மொழியாக மாற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 April 2025 3:36 PM IST
கிறிஸ்தவர்கள் நிலத்தின் மீதும் பா.ஜனதா கண்வைத்துள்ளது-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
பா.ஜனதாவுக்கு எந்த சமூகத்தின் மீதும் அன்பு இல்லை என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
7 April 2025 4:35 AM IST




