
தவெக - காங்கிரஸ் கூட்டணியா? - செங்கோட்டையன் பதில்
விஜய் தான் தமிழகத்தின் முதல்-அமைச்சர் என ஏற்றுக்கொள்கிற கூட்டணிதான் தவெகவில் இணையும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
3 Jan 2026 8:41 AM IST
தவெக கூட்டணிக்கு விசிக வருமா? செங்கோட்டையன் பதில்
எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைத்தாலும் ஓபிஎஸ் அதிமுகவிற்கு செல்ல மாட்டார் என்று செங்கோட்டையன் கூறினார்.
1 Jan 2026 8:46 PM IST
தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன் அதிமுகவில் இருந்து நீக்கம்
தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
28 Dec 2025 11:43 AM IST
எனக்கு வழிகாட்டியவர் விஜய்.. என் உடலில் ஓடும் ரத்தம் அவருக்காகத்தான்: கண்கலங்கி பேசிய செங்கோட்டையன்
தமிழகத்தின் நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார் என்று செங்கோட்டையன் கூறினார்.
27 Dec 2025 10:50 AM IST
மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வந்த ஒரே தலைவர் விஜய்; செங்கோட்டையன் புகழாரம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
26 Dec 2025 8:19 PM IST
தவெகவுடன் ஓபிஎஸ் கூட்டணியா? - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
பொங்கலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பலரும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வர இருக்கிறார்கள் என்று செங்கோட்டையன் கூறினார்.
25 Dec 2025 3:10 AM IST
எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன்
எம்.ஜி.ஆர். படத்திற்கு தவெக நிர்வாகி செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.
24 Dec 2025 10:12 AM IST
புரட்சி தளபதி விஜய் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? - செங்கோட்டையனை சாடிய கே.பி.முனுசாமி
விஜய்யுடன் சேர்ந்தவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்று கே.பி.முனுசாமி கூறினார்.
22 Dec 2025 8:52 AM IST
புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் செங்கோட்டையனுடன் ஆலோசனை நடத்திய விஜய்
சட்டமன்ற தேர்தல் பணிகளை தவெக முடுக்கிவிட்டுள்ளது.
21 Dec 2025 8:34 AM IST
‘பொங்கலுக்கு பிறகு த.வெ.க.வின் திருப்புமுனை பார்த்து நாடே வியக்கும்’ - செங்கோட்டையன்
நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
20 Dec 2025 5:18 PM IST
திமுக எப்போதும் மக்கள் செல்வாக்கோடு வெற்றி பெற்றது கிடையாது - நயினார் நாகேந்திரன்
கடந்த முறை ஏதோ கணக்கு தவறினால் திமுக ஆட்சிக்கு வந்ததாக நயினார் நாகேந்திரன் கூறினார்.
20 Dec 2025 3:38 PM IST
“புரட்சி தளபதி” - தவெக தலைவர் விஜய்க்கு செங்கோட்டையன் கொடுத்த பட்டம்
பெரியார் பிறந்த மண்ணிற்கு விஜய் வருகை தந்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
18 Dec 2025 11:52 AM IST




