அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த நபர் கைது

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த நபர் கைது

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரூ.25,000 அபராதம் விதித்தனர்.
26 April 2025 1:36 PM IST
மினி லாரியில் கடத்திய ரூ.7½ லட்சம் குட்கா பறிமுதல்

மினி லாரியில் கடத்திய ரூ.7½ லட்சம் குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து சூளகிரிக்கு மினி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.7½ லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
26 Feb 2023 12:15 AM IST
தீவட்டிப்பட்டி அருகே, போலீசார் கைப்பற்றிய  2 டன் குட்கா பொருட்கள் தீ வைத்து அழிப்பு

தீவட்டிப்பட்டி அருகே, போலீசார் கைப்பற்றிய 2 டன் குட்கா பொருட்கள் தீ வைத்து அழிப்பு

தீவட்டிப்பட்டி அருகே போலீசார் கைப்பற்றிய 2 டன் குட்கா பொருட்கள் தீ வைத்து அழிக்கப்பட்டன.
23 Feb 2023 2:01 AM IST
பஸ்சில் குட்கா கடத்த முயன்ற வாலிபர் கைது

பஸ்சில் குட்கா கடத்த முயன்ற வாலிபர் கைது

பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு ஓசூர் வழியாக பஸ்சில் குட்கா கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
14 Feb 2023 12:15 AM IST
பஸ்சில் கடத்த முயன்ற 2 கிலோ குட்கா பறிமுதல்

பஸ்சில் கடத்த முயன்ற 2 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்சில் கடத்த முயன்ற 2 கிலோ குட்காவை போலீசார் ஓசூரில் பறிமுதல் செய்தனர்.
6 Feb 2023 12:15 AM IST
லாரியில் கடத்திய ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல்

லாரியில் கடத்திய ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு லாரியில் கடத்திய ரூ.4 லட்சம் குட்காவை சூளகிரி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர்.
1 Feb 2023 12:15 AM IST
சரக்கு வேனில் கடத்த முயன்ற ரூ.5¼ லட்சம் குட்கா பறிமுதல்

சரக்கு வேனில் கடத்த முயன்ற ரூ.5¼ லட்சம் குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து சூளகிரிக்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற ரூ.5¼ லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
21 Jan 2023 12:15 AM IST
பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

பேரிகை அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
19 Jan 2023 12:15 AM IST
சரக்கு வேனில் கடத்த முயன்ற 700 கிலோ குட்கா பறிமுதல்

சரக்கு வேனில் கடத்த முயன்ற 700 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 700 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Jan 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபர் கைது

மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபர் கைது

கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாக மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
26 Dec 2022 12:15 AM IST
குட்கா கடத்திய கார் விபத்தில் சிக்கியது

குட்கா கடத்திய கார் விபத்தில் சிக்கியது

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக குட்கா கடத்திய கார் விபத்தில் சிக்கியது.
25 Dec 2022 12:15 AM IST
மோட்டார் சைக்கிளில் கடத்திய 14 கிலோ குட்கா பறிமுதல்

மோட்டார் சைக்கிளில் கடத்திய 14 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் கடத்திய 14 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
8 Dec 2022 12:15 AM IST