
ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்: சுந்தர் பிச்சை
ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
19 Nov 2025 8:44 AM IST
சுந்தர் பிச்சை சொத்து மதிப்பு ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்வு
சுந்தர் பிச்சை பொறுப் பேற்றது முதல் தற்போது வரை கூகுள் நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தது.
25 July 2025 7:37 PM IST
கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையை பாதுகாக்க இத்தனை கோடியா?
கூகுளின் தலைமை சட்ட அதிகாரியான கென்ட் வாக்கருக்கு அளித்துள்ள சம்பள உயர்வு பற்றிய விவரமும் வெளிவந்துள்ளது.
2 May 2025 5:51 AM IST
ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான சூர்யவன்ஷி... கூகுள் சி.இ.ஓ வெளியிட்ட அதிரடி பதிவு
லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் ஆனார்.
20 April 2025 9:53 AM IST
வாஷிங்டன் சுந்தர் குறித்த எக்ஸ் பதிவுக்கு கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை பதில்
குஜராத் அணியின் பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறாதது குறித்து ரசிகர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
27 March 2025 4:05 PM IST
பிரதமர் மோடியுடனான சந்திப்பில் நடந்தது என்ன? சுந்தர் பிச்சை பேட்டி
இந்தியாவில் ஏ.ஐ. தொழில் நுட்பம் கொண்டு வர கூடிய வாய்ப்புகளை பற்றி பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டது என சுந்தர் பிச்சை பேட்டியில் கூறியுள்ளார்.
12 Feb 2025 1:15 PM IST
சிறந்த இந்தியா உருவாக அக்கறை காட்டியவர் ரத்தன் டாடா: சுந்தர் பிச்சை புகழாரம்
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடாவுக்கு 2008-ம் ஆண்டில் இந்தியாவின் 2-வது உயரிய பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவம் அளிக்கப்பட்டது.
10 Oct 2024 7:02 AM IST
அரசியல் வன்முறைகள் சகிக்க முடியாதவை, அதனை கடுமையாக எதிர்க்க வேண்டும் - சுந்தர் பிச்சை
அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
14 July 2024 7:26 AM IST
தேடுபொறியில் மெகா அப்டேட்.. ஏ.ஐ. வழங்கும் பதில்களை பயன்படுத்த தயாராகும் கூகுள்
முழுமையாக மேம்படுத்தப்பட்ட ‘ஏ.ஐ. ஓவர்வியூஸ்’ இந்த வாரம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சுந்தர் பிச்சை கூறினார்.
15 May 2024 4:57 PM IST
வரும் மாதங்களிலும் பணி நீக்கம் தொடரும் - கூகுள் சி.இ.ஓ. அறிவிப்பால் ஊழியர்கள் கலக்கம்
இந்த பணி நீக்கம் கடந்த ஆண்டின் அளவில் இருக்காது என கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
18 Jan 2024 7:40 PM IST
சந்திரயான்-3 சாதனை: கமலா ஹாரிஸ், சுந்தர் பிச்சை உள்ளிட்ட அமெரிக்க பிரபலங்கள் வாழ்த்து
சந்திரயான்-3 திட்ட சாதனை தொடர்பாக கமலா ஹாரிஸ், சுந்தர் பிச்சை மற்றும் அமெரிக்க பிரபலங்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
25 Aug 2023 5:15 AM IST
குஜராத்தில் உலகளாவிய ஃபின்டெக் மையத்தைத் திறக்கும் கூகுள் - பிரதமரைச் சந்தித்த பிறகு சுந்தர் பிச்சை அறிவிப்பு
கூகுள் நிறுவனம் குஜராத்தில் உலகளாவிய ஃபின்டெக் மையத்தைத் திறக்கும் என்று பிரதமரைச் சந்தித்த பிறகு சுந்தர் பிச்சை அறிவித்தார்.
24 Jun 2023 5:19 AM IST




