
நடிகை ஹன்சிகாவின் மனுவை தள்ளுபடி செய்த மும்பை ஐகோர்ட்
தன்னைக் கொடுமைப்படுத்தவதாக ஹன்சிகாவின் நாத்தனார் அளித்த புகாரின் அடிப்படையில் ஹன்சிகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது
12 Sept 2025 12:39 PM IST
'ஐ லவ் யூ' சொல்வது பாலியல் வன்கொடுமை அல்ல- மும்பை ஐகோர்ட்டு
போக்சோ வழக்கில் வாலிபருக்கு கீழ் கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்த நாக்பூர் ஐகோர்ட்டு, ‘ஐ லவ் யூ’ சொல்வது பாலியல் வன்கொடுமை அல்ல என்று தீர்ப்பு அளித்தது.
2 July 2025 7:25 AM IST
அனைத்து ரெயில்களிலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது? - மும்பை ஐகோர்ட்டு கேள்வி
ரெயில் விபத்துகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ரெயில்வேதுறை எடுத்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தனர்.
20 Jun 2025 7:51 PM IST
பொறுப்புணர்வுடன் வாட்ஸ் அப்பில் பதிவிட வேண்டும்- மும்பை ஐகோர்ட்டு கருத்து
பொறுப்புணர்வுடன் வாட்ஸ்அப்பில் பதிவிட வேண்டும் என மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளை கூறியுள்ளது.
24 July 2023 7:37 PM IST
ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம்; சி.பி.ஐ. வழக்கை ரத்து செய்ய கோரி மும்பை ஐகோர்ட்டில் சமீர் வான்கடே மனு
ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரி மும்பை ஐகோர்ட்டில் சமீர் வான்கடே மனு தாக்கல் செய்து உள்ளார்.
19 May 2023 6:02 PM IST
வேலைக்கு சென்றாலும்தனியாக வாழும் பெண், குழந்தையை தத்தெடுக்கலாம்-ஐகோர்ட்டு அனுமதி
வேலைக்கு சென்றாலும் தனியாக வாழும் பெண், குழந்தையை தத்தெடுக்கலாம் என மும்பை ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
15 April 2023 6:56 AM IST
கட்சி சின்னத்தை முடக்கியதற்கு எதிராக உத்தவ் தாக்கரே மனு: மும்பை ஐகோர்ட் தள்ளுபடி
கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதற்கு எதிராக மும்பை ஐகோர்ட்டில் உத்தவ் தாக்கரே அணி மனு தாக்கல் செய்தது.
15 Nov 2022 4:41 PM IST
ஆதாரம் இன்றி கணவரை குடிகாரர் என்று சொல்லக்கூடாது: மும்பை ஐகோர்ட் கருத்து
ஆதாரங்கள் இன்றி கணவரை குடிகாரர், பெண்கள் பின்னால் சுற்றுபவர் என கூறுவது கொடூரமானது என்று மும்பை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
25 Oct 2022 3:56 PM IST
மராட்டியத்தில் 9 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ் - மும்பை ஐகோர்ட் கண்டனம்
வழக்கை ரத்து செய்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
24 Oct 2022 4:56 AM IST
ரூ.814 கோடி கருப்பு பண விவகாரம் அணில் அம்பானி மீது நடவடிக்கை ஐகோர்ட்டு தடை
ரூ.814 கோடி கருப்பு பண விவகாரத்தில் அணில் அம்பானி மீது நவம்பர் 17-ந் தேதி வரை நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு மும்பை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.
26 Sept 2022 6:42 PM IST
55 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் மூதாட்டிக்கு குடியுரிமை வழங்க கோரி ஐகோர்ட்டில் மனு! வினோத சம்பவம்
55 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணி, குடியுரிமை கோரி கோர்ட்டை நாடியுள்ளார்.
8 July 2022 9:18 PM IST
ஓட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து; சிவசேனா எம்.எல்.ஏ. ஐகோர்ட்டில் மனு
ஓட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சிவசேனா எம்.எல்.ஏ. மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
13 Jun 2022 7:18 PM IST




