மழை வெள்ளம் ஆய்வு: குழந்தைக்கு மலர் என பெயர் சூட்டிய கனிமொழி எம்.பி.

மழை வெள்ளம் ஆய்வு: குழந்தைக்கு 'மலர்' என பெயர் சூட்டிய கனிமொழி எம்.பி.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ள இடங்களை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
30 Nov 2025 8:34 AM IST
மழையால் பாதிக்கப்பட்ட 21.66 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,356 கோடி நிதியுதவி; மராட்டிய அரசு அறிவிப்பு

மழையால் பாதிக்கப்பட்ட 21.66 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,356 கோடி நிதியுதவி; மராட்டிய அரசு அறிவிப்பு

இந்த வார தொடக்கத்தில், பாதிக்கப்பட்ட 21.66 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,356 கோடி உதவியை வழங்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
19 Oct 2025 7:22 AM IST
சத்தீஸ்கரில் பெய்த கனமழை: வெள்ளத்தில் சிக்கிய தமிழர்.. குடும்பத்துடன் பலியான சோகம்

சத்தீஸ்கரில் பெய்த கனமழை: வெள்ளத்தில் சிக்கிய தமிழர்.. குடும்பத்துடன் பலியான சோகம்

திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
28 Aug 2025 8:31 AM IST
அமீரகத்தில் மழை ஓய்ந்தது: இயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்

அமீரகத்தில் மழை ஓய்ந்தது: இயல்பு நிலைக்கு திரும்பும் 'துபாய்'

துபாயில் சாலைகள், குடியிருப்புகளில் சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
19 April 2024 2:17 AM IST
வரலாறு காணாத மழையால் பாதிப்பு: துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது

வரலாறு காணாத மழையால் பாதிப்பு: துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது

துபாய் சர்வதேச விமான நிலையம் அடுத்த 24 மணி நேரத்தில் முழு செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
19 April 2024 12:16 AM IST
தூத்துக்குடி மழை வெள்ளம்: மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேர் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடி மழை வெள்ளம்: மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேர் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
22 Dec 2023 4:18 PM IST
தமிழக மழை வெள்ள பாதிப்பை  தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: நிர்மலா சீதாராமன்

தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: நிர்மலா சீதாராமன்

மழை பாதிப்புகளை குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
22 Dec 2023 2:02 PM IST
நெல்லையில் மழை வெள்ள பாதிப்பு.. கிராமம் வாரியாக கணக்கெடுப்பு பணி -கலெக்டர் தகவல்

நெல்லையில் மழை வெள்ள பாதிப்பு.. கிராமம் வாரியாக கணக்கெடுப்பு பணி -கலெக்டர் தகவல்

கனமழையால் நெல்லை, தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
20 Dec 2023 2:30 PM IST
மழை வெள்ள பாதிப்பு: சென்னை மேயர் பிரியா வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

மழை வெள்ள பாதிப்பு: சென்னை மேயர் பிரியா வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
8 Dec 2023 4:34 PM IST
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்... சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்... சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகை நயன்தாரா நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.
7 Dec 2023 11:48 AM IST
அனகாபுத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

அனகாபுத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மழை ஓய்ந்தபிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.
7 Dec 2023 11:42 AM IST
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
31 Dec 2022 1:35 PM IST