
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?
எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
1 Dec 2025 11:27 AM IST
எஸ்.ஐ.ஆர்.விவாதம் தேவை; அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவங்கவுள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
30 Nov 2025 6:05 PM IST
டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது
நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 10 முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
30 Nov 2025 12:51 PM IST
15 நாட்களே நடக்கப்போகும் குளிர்கால கூட்டத்தொடர்
கடந்தாண்டு 19 நாட்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டு, 20 நாட்கள் நடந்தது.
27 Nov 2025 2:41 AM IST
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 10 மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 10 மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
23 Nov 2025 7:05 AM IST
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம்: நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் பிரதமர் மோடி பதில் அளிக்கிறார்
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
23 July 2025 7:31 PM IST
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
10 Dec 2024 1:04 PM IST
தொடர் அமளி; நாடாளுமன்ற இரு அவைகளும் 9ம் தேதி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
6 Dec 2024 3:51 PM IST
அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி ராகுல், பிரியங்கா பேரணி
அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியும், மாஸ்க் அணிந்தும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுப்பட்டனர்.
6 Dec 2024 12:06 PM IST
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மாநிலங்களவை நண்பகல் வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் அமளியால், மாநிலங்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
5 Dec 2024 11:49 AM IST
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் அமளியால், இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
2 Dec 2024 11:31 AM IST
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
வரும் 24ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
19 Nov 2024 10:30 AM IST




