
42 குண்டுகள் முழங்க நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல் தகனம்
42 குண்டுகள் முழங்க நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல் தகனம் செய்யப்பட்டது.
16 Aug 2025 5:34 PM IST
பாஜக மூத்த தலைவர் இல.கணேசனின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
16 Aug 2025 10:33 AM IST
இல.கணேசன் மறைவு: நாகாலாந்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல்நல பிரச்சினை காரணமாக நேற்று உயிரிழந்தார்.
16 Aug 2025 10:30 AM IST
தமிழ் மீது தீராத பற்று கொண்ட பொற்றாமரை நாயகர்; இல.கணேசன் மறைவுக்கு எச். ராஜா இரங்கல்
இல.கணேசனின் குடும்பத்தினர் மற்றும் பா.ஜ.க.வின் ஒவ்வொரு தொண்டருக்கும் இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என எச். ராஜா தெரிவித்துள்ளார்.
16 Aug 2025 2:10 AM IST
இல.கணேசன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
இல.கணேசன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
15 Aug 2025 9:47 PM IST
இல. கணேசன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: கவர்னர் ஆர்.என்.ரவி
இல. கணேசன் மரணத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்
15 Aug 2025 9:11 PM IST
இல.கணேசனின் மறைவு செய்தியை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன் - பிரதமர் மோடி
தமிழகத்தில் பாஜகவை வளர்த்தவர் இல.கணேசன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
15 Aug 2025 9:04 PM IST
நீண்ட பொதுவாழ்வுக்கு சொந்தக்காரர் இல.கணேசன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அரசியல் வாழ்க்கைக்காகத் திருமணம் கூட செய்துகொள்ளாமல் பொதுவாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
15 Aug 2025 8:57 PM IST
தாமரை மட்டுமல்ல, சூரியனும் துக்கம் கேட்கிறது - இல.கணேசன் மறைவிற்கு வைரமுத்து இரங்கல்
பாரதிய ஜனதா கட்சியில் ஓர் இலக்கியவாதி என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
15 Aug 2025 8:26 PM IST
நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் காலமானார்
பாஜக தேசிய செயலாளர், தேசிய துணைத்தலைவர், தமிழ்நாடு தலைவர் என பல பொறுப்பு வகித்தவர் இல.கணேசன்.
15 Aug 2025 6:56 PM IST
இல.கணேசனுக்கு 3-வது நாளாக ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இல.கணேசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
11 Aug 2025 9:51 PM IST
நாகலாந்து கவர்னர் இல.கணேசனுக்கு 2-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை
இல.கணேசனுக்கு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
9 Aug 2025 8:54 PM IST




