
ஓசூரில் பரபரப்பு: இளையராஜாவின் இசை கச்சேரிக்கு வந்த ரசிகர்கள் வாக்குவாதம்
இளையராஜாவின் இசை கச்சேரியை காண ரசிகர்கள் திரண்டு வந்தனர்.
16 Dec 2025 8:46 AM IST
இளையராஜா தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த சென்னை ஐகோர்ட்டு
‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த மாட்டோம் என மைத்திரி மூவி மேக்கர்ஸ் உறுதி அளித்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
15 Dec 2025 7:08 PM IST
இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம்: பெங்களூருவில் சிறப்பு இசை நிகழ்ச்சி
பெங்களூருவில் வரும் ஜனவரி 10ம் தேதி இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2025 4:30 PM IST
'டியூட்'-க்கு ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டு அனுமதியளித்த இளையராஜா!
'டியூட்' படத்தில் இளையராஜாவின் "கருத்த மச்சான், 100 வருஷம்" ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
5 Dec 2025 12:56 PM IST
'டியூட்' படத்தில் மீண்டும் இளையராஜா பாடல்
டியூட் படத்தில் கருத்த மச்சான், 100 வருஷம் பாடல்கள் இடம்பெறவுள்ளன.
3 Dec 2025 6:03 PM IST
'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு
அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
3 Dec 2025 12:12 PM IST
திருவண்ணாமலை கோவிலில் இளையராஜா வழிபாடு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.
2 Dec 2025 1:57 PM IST
டியூட் படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க உத்தரவு
பாடலை நீக்க 7 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டுமென்ற பட நிறுவனத்தின் கோரிக்கையை கோர்ட்டு நிராகரித்துள்ளது.
28 Nov 2025 11:26 AM IST
'கருத்த மச்சான்' பாடல் டிரெண்டானதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு?.. நீதிபதிகள் கேள்வி
தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
27 Nov 2025 1:54 AM IST
சமூக வலைதளங்களில் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை
இளையராஜாவின் புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Nov 2025 11:58 AM IST
இளையராஜா- யுவன் முதல் முறையாக இணைந்து பாடிய பாடல்
சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் ‘கொம்புசீவி’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது
17 Nov 2025 8:32 PM IST
இளையராஜாவின் ஓசூர் இசை கச்சேரி... தேதி அறிவிப்பு
ஓசூரில் வரும் டிசம்பர் 14ம் தேதி இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Nov 2025 5:47 PM IST




