
கோவை-ஜோலார்பேட்டை இடையே அதிவேக ரெயில் 2-வது கட்ட சோதனை ஓட்டம்: இன்று நடக்கிறது
இந்த வழித்தடத்தில் தற்போது 130 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
27 Nov 2025 8:43 AM IST
கள்ளக்காதலியை வீட்டிற்கே அழைத்து வந்த லாரி டிரைவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி
கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்து இனிமேல் இவர் நம்முடன் இங்குதான் வசிப்பார் என அவர் தனது மனைவியிடம் கூறியுள்ளார்.
24 Sept 2025 7:49 AM IST
காதலித்த சிறுமியுடன் கருத்து வேறுபாடு: வாலிபர் எடுத்த விபரீத முடிவு
காதலர்கள் இருவரும் சந்தித்துப் பேசுவதை நிறுத்துமாறு குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
12 Sept 2025 8:00 PM IST
திருப்பத்தூர்: 3 வயது சிறுவனை கடித்துக்குதறிய தெருநாய் - அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் தெருநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
26 Aug 2025 11:27 PM IST
காட்பாடி - ஜோலார்பேட்டை மெமு ரெயில் சேவையில் மாற்றம்
காட்பாடி - ஜோலார்பேட்டை மெமு ரெயில் சேவை நாளை காலை 10:05 மணி முதல் பிற்பகல் 1:35 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
27 July 2025 5:31 PM IST
ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் சேவை பகுதியளவு ரத்து
பெங்களூரு - ஜோலார்பேட்டை செல்லும் மெமு ரெயிலும் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
17 July 2025 5:51 PM IST
ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் சேவை பகுதியளவு ரத்து
இந்த ரெயில் ஜூலை 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
11 July 2025 4:49 PM IST
ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு மர்ம நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்து, அவரை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.
7 Feb 2025 6:56 AM IST
சரக்கு ரெயில் தடம் புரண்டது: 7 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
ரெயில் என்ஜின் பகுதியில் இருந்து 16-வது பெட்டியின் முன்பக்க சக்கரம் ஒன்று தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டது.
15 April 2024 1:24 AM IST
ஏரியில் மண் கடத்திய டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்
ஜோலார்பேட்டை ஏரியில் மண் கடத்திய டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
7 July 2023 12:04 AM IST
ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் சேவை நாளை ரத்து
ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் சேவை நாளை ரத்து செய்யப்படுகிறது.
2 July 2023 5:12 PM IST
750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஜோலார்பேட்டை அருகே 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
29 Jun 2023 11:12 PM IST




