
மத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
மத்தூர்மத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சாலை மறியல்கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள...
15 Aug 2023 1:15 AM IST
காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
ஊத்தங்கரை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
31 Jan 2023 12:15 AM IST
சாலை மறியலில் ஈடுபட்ட 18 பேர் மீது வழக்கு
தேன்கனிக்கோட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2 Jan 2023 12:15 AM IST
பொதுமக்கள் சாலை மறியல்
பேரிகை அருகே மாயமான டிரைவர் கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
18 Oct 2022 12:15 AM IST
கிராம மக்கள் சாலை மறியல்
தேன்கனிக்கோட்டை அருகே லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
16 Oct 2022 12:15 AM IST
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
அஞ்செட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
30 Aug 2022 11:08 PM IST
டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட கர்ப்பிணி இறந்ததால் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஏரியூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
29 July 2022 9:47 PM IST




