மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்; முதல் பரிசு ரூ.10 லட்சம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்

மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்; முதல் பரிசு ரூ.10 லட்சம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்

மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிப்பவர்கள் திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் 15.1.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
4 Dec 2025 5:47 PM IST
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது: தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது: தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு

தமிழக அரசின் விருது பெற விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம்.
15 Aug 2025 7:34 AM IST
சுதந்திர தினத்தன்று மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை: சென்னை கலெக்டர் எச்சரிக்கை

சுதந்திர தினத்தன்று மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை: சென்னை கலெக்டர் எச்சரிக்கை

சுதந்திர தினத்தன்று சென்னை மாவட்டத்தில் மதுபானம் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
13 Aug 2025 2:40 PM IST
விநாயகர் சதுர்த்தி விழா வழிகாட்டுதல்கள்: திருநெல்வேலி கலெக்டர் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி விழா வழிகாட்டுதல்கள்: திருநெல்வேலி கலெக்டர் அறிவிப்பு

மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 July 2025 7:59 PM IST
சிற்றார் அணையினை மீன்பாசி குத்தகைக்கு பெற இணைய வழி ஏலம்: கன்னியாகுமரி கலெக்டர் அறிவிப்பு

சிற்றார் அணையினை மீன்பாசி குத்தகைக்கு பெற இணைய வழி ஏலம்: கன்னியாகுமரி கலெக்டர் அறிவிப்பு

சிற்றார் அணையினை மீன்பாசி குத்தகைக்கு பெற இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளியை ஆகஸ்ட் 7ம்தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 July 2025 7:35 PM IST
ஆகஸ்ட் 5ம்தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

ஆகஸ்ட் 5ம்தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ம்தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை என்று கலெக்டர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
24 July 2025 4:13 PM IST
தூத்துக்குடி: 7ம்தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை- கலெக்டர் இளம்பகவத் அறிவிப்பு

தூத்துக்குடி: 7ம்தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை- கலெக்டர் இளம்பகவத் அறிவிப்பு

7ம்தேதி விடுமுறைக்குப் பதிலாக 19ம்தேதி மூன்றாம் சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் வேலை நாளாகும் என கலெக்டர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
4 July 2025 4:31 PM IST
பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு இல்லங்களில் தங்கி பயனடையலாம்: கலெக்டர் தகவல்

பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு இல்லங்களில் தங்கி பயனடையலாம்: கலெக்டர் தகவல்

தூத்துக்குடியில் பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயின்று பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
15 April 2025 5:48 PM IST
தூத்துக்குடியில் ஏப்ரல் 17-ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடியில் ஏப்ரல் 17-ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 17-ம் தேதி ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
13 April 2025 5:33 PM IST
நெல்லை மாவட்டத்திற்கு 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்திற்கு 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 April 2025 6:44 PM IST
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம். என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
18 Sept 2023 12:15 AM IST
சர்பத், பதநீர் விற்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும்-கலெக்டர் அறிவிப்பு

சர்பத், பதநீர் விற்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும்-கலெக்டர் அறிவிப்பு

சாலையோரங்களில் சர்பத், பதநீர் விற்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் என கலெக்டர் அறிவித்து உள்ளார்.
1 April 2023 12:15 AM IST