
கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 2 வாலிபர்கள் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
20 Nov 2025 12:04 AM IST
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் - போலீசார் விசாரணை
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
15 Nov 2025 3:58 AM IST
திருநெல்வேலி: கொலை மிரட்டல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திசையன்விளையைச் சேர்ந்த ஒரு வாலிபர் கொலை மிரட்டல், திருட்டு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மூலைக்கரைப்பட்டி போலீசார் கவனத்திற்கு வந்தது.
9 Nov 2025 12:34 AM IST
கோவில்பட்டியில் போலீசாருக்கு கொலை மிரட்டல்: 2 வாலிபர்கள் கைது
கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே 2 வாலிபர்கள் கையில் அரிவாளை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
26 Oct 2025 12:04 PM IST
திருநெல்வேலி: கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
பாப்பாக்குடி, மூலைக்கரைப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
8 Oct 2025 7:48 PM IST
திருநெல்வேலி: பலசரக்கு கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
காருகுறிச்சியில் பலசரக்குகடையில் கடனுக்கு குளிர்பானம் கொடுக்காத கடை உரிமையாளரை, தெற்கு சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்த நபர் அரிவாளால் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
8 Oct 2025 4:52 PM IST
கோவில்பட்டியில் இளஞ்சிறாரை தாக்கி கொலை மிரட்டல்: 4 பேர் கைது
கோவில்பட்டியில் 17 வயது சிறுவன் புதுகிராமம் நாராயணகுரு தெருவில் சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த இளஞ்சிறார் கும்பல் அந்த சிறுவனை மறித்து அவதூறாக பேசி தாக்கியுள்ளனர்.
21 Sept 2025 8:17 PM IST
துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு என் மகள் அநாகரிகமாக எதுவும் பேசவில்லை - திஷா பதானி தந்தை விளக்கம்
சூர்யா ஜோடியாக ‘கங்குவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் திஷா பதானி அறிமுகமானார்.
14 Sept 2025 5:10 PM IST
திருநெல்வேலி: மனைவியை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்- கணவன் கைது
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
11 Sept 2025 6:32 PM IST
கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகர் பருத்திவீரன் சரவணன் மீது புகார்
தானும், சரவணனும் கடந்த 1996 முதல் 2003ஆம் ஆண்டு வரை திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தோம் என்று முதல் மனைவி கூறியுள்ளார்.
4 Sept 2025 2:35 PM IST
மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் - காவல் துறையில் புகார்
சனாதனத்துக்கு எதிராக பேசிய கமல்ஹாசனுக்கு நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
10 Aug 2025 6:09 PM IST
தூத்துக்குடி: கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி, ராஜகோபால்நகரை சேர்ந்த ஒருவர், சிப்காட் பகுதியில் வாலிபர் ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
18 July 2025 1:01 AM IST




