
2-ம் கட்ட தேர்தல்: பீகாரில் 122 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
பீகார் சட்டசபை தேர்தலுக்கான தீவிர பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
10 Nov 2025 6:53 AM IST
பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டால்... அரசியல் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு
பீகாரில் ஆயுத தொழிற்சாலை ஒன்றை பிரதமர் மோடி ஏற்படுத்த போகிறார் என அமித்ஷா கூறினார்.
9 Nov 2025 10:09 PM IST
67 சதவீத வாக்குப்பதிவு நிதிஷ் குமாருக்கு ‘டாடா’ காட்டி விட்டது: பிரசாந்த் கிஷோர்
பீகாரில் 65 முதல் 67 சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதனால், முடிவுகள் வெளிவரட்டும் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
9 Nov 2025 9:48 PM IST
பீகார் முதல்கட்ட தேர்தலுக்கு பின்... சாலையில் கொட்டப்பட்டு கிடந்த விவிபாட் ஒப்புகை சீட்டுகள் - பரபரப்பு தகவல்
தேர்தல் நடைமுறையின் நேர்மையில் எந்தவித சமரசமும் கிடையாது என ஞானேஷ் குமார் உறுதிப்படுத்தினார்.
9 Nov 2025 4:17 PM IST
பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவு
பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது.
9 Nov 2025 7:44 AM IST
பீகார் சட்டசபை தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பீகார் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தலில், தலைநகர் பாட்னாவில் 59.02 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
8 Nov 2025 5:29 PM IST
பீகாரில் பதிவானது ஆட்சிக்கு ஆதரவான வாக்கு: மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
8 Nov 2025 1:35 AM IST
பீகாரில் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணியில் மோதல் - பிரதமர் மோடி
நாங்கள் தான் பெரிய கட்சி எனவும், ஆர்ஜேடி சிறிய கட்சி எனவும் காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
6 Nov 2025 7:43 PM IST
பீகார் துணை முதல் மந்திரி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு
பீகார் துணை முதல் மந்திரி விஜய் குமார் சின்ஹா சென்ற காரின் மீது ராஷ்டீரிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
6 Nov 2025 4:14 PM IST
முழு உற்சாகத்துடன் வாக்களியுங்கள் - பீகார் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
முதல்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 Nov 2025 7:54 AM IST
பீகார் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு: 64.66 சதவீத வாக்குகள் பதிவு
பீகாரில் 121 சட்டசபை தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
6 Nov 2025 7:02 AM IST
பீகாரில் இன்று முதல்கட்ட தேர்தல்; 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது
6 Nov 2025 4:15 AM IST




