
எக்ஸ் தளம் மீது சைபர் தாக்குதல்; பின்னணியில் உக்ரைன்? - எலான் மஸ்க் குற்றச்சாட்டு
எக்ஸ் தளம் மீதான சைபர் தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் உள்ளதாக எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
11 March 2025 10:45 AM IST
டுவிட்டர் செயலியை வாங்குவதில் முறைகேடு: எலான் மஸ்க் மீது வழக்கு
டுவிட்டர் செயலியை வாங்கியதில் 150 மில்லியன் டாலர் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
16 Jan 2025 9:36 PM IST
உலகம் முழுவதும் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா: கிண்டலாக மீம் பதிவிட்ட எலான் மஸ்க்
பேஸ்புக், இன்ஸ்டா திடீரென முடங்கியதால் எக்ஸ் வலைதள உரிமையாளரான எலான் மஸ்க் கிண்டலாக மீம் பதிவிட்டுள்ளார்.
5 March 2024 10:49 PM IST
டுவிட்டரின் முகப்புப் படத்தை தேசியக்கொடியாக மாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை தேசியக்கொடியாக மாற்றியுள்ளார்.
14 Aug 2023 5:31 PM IST
டுவிட்டரில் 'புளூ டிக்'-ஐ இழந்த பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மூவர்ண கொடியாக மாற்றியதால் 'புளூ டிக்'-ஐ இழந்துள்ளது.
14 Aug 2023 5:00 PM IST
டுவிட்டர் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.50 லட்சம் அபராத உத்தரவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு தடை
டுவிட்டர் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.50 லட்சம் அபராத உத்தரவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
11 Aug 2023 2:42 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டது ஏன்? - ராணுவம் விளக்கம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் டுவிட்டர் பதிவை நீக்கியது குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
3 Aug 2023 3:00 PM IST
'விரைவில் இணைகிறேன், அதுவரை கவனமாக இருங்கள்..' - குஷ்புவின் டுவிட்டர் பதிவு
சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
31 July 2023 5:45 AM IST
நீல குருவிக்கு குட் பை.. டுவிட்டரின் புதிய லோகோ 'X': எலான் மஸ்க் அதிரடி
டுவிட்டரை ரீ பிராண்ட் செய்யும் வகையில் எலான் மஸ்க் அதன் லோகோவை 'X' என மாற்றுவதாக அறிவித்துள்ளார்
24 July 2023 3:02 PM IST
டுவிட்டர் என்ற பெயருக்கு விரைவில் நாங்கள் விடை கொடுக்கலாம்...!! எலான் மஸ்க் டுவிட்டரால் பரபரப்பு
டுவிட்டர் என்ற பெயருக்கு விரைவில் நாங்கள் விடை கொடுக்கலாம் என்று எலான் மஸ்க் டுவிட்டரில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 July 2023 11:53 AM IST
டுவிட்டர் நிறுவனம் அதிக கடன் சுமையில் உள்ளது-எலான் மஸ்க்
டுவிட்டர் நிறுவனம் அதிக கடன் சுமையில் உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
16 July 2023 3:15 PM IST
டுவிட்டரில் பாம்பின் புகைப்படத்தை பதிவிட்ட ஆர்.கே.சுரேஷ் - தொழில்நுட்ப ரீதியாக போலீசார் தீவிர விசாரணை
ஆர்.கே.சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் நாகப்பாம்பின் புகைப்படத்தை பதிவிட்டு, அடுத்த 10 நிமிடங்களில் அதை நீக்கியுள்ளார்.
15 July 2023 8:30 PM IST




