
வந்தே பாரத் ரெயில்களில் பயணத்தின்போது உணவு பெறலாம் - ரெயில்வே வாரியம் அறிவிப்பு
வந்தே பாரத் ரெயில்களில் பயணத்தின்போது உணவு பெறலாம் என ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
8 Feb 2025 5:06 AM IST
வந்தே பாரத் ரெயிலை வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன: மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
உலக பொருளாதார மாநாட்டில், ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன என மத்திய ரெயில்வே மந்திரி கூறியுள்ளார்.
23 Jan 2025 11:32 PM IST
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயிலில் பெட்டிகளை அதிகரிக்கும் தேதி மாற்றம்
இரு மார்க்கங்களிலும் வருகிற 15-ந்தேதி முதல் கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Jan 2025 11:13 AM IST
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் 180 கி.மீ. வேகத்தில் சோதனை
வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் குறித்த வீடியோ ஒன்றை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
4 Jan 2025 2:45 AM IST
திருவனந்தபுரம் - காசர்கோடு வந்தே பாரத் ரெயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு
திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தே பாரத் ரெயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
3 Jan 2025 10:00 PM IST
சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயில்: ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கை
சென்னையில் இருந்து கடலூர் வழியாக ராமேசுவரத்துக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
20 Dec 2024 5:59 AM IST
சென்னை - பெங்களூர் வந்தே பாரத் ரெயில் பயண நேரம் குறைப்பு
வந்தே பாரத் ரெயிலின் பயண நேரத்தில் 25 நிமிடங்களை குறைத்து 4 மணி நேரமாக மாற்ற ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
7 Dec 2024 4:23 AM IST
சென்னை - தூத்துக்குடி வந்தே பாரத் ரெயில் - கனிமொழி எம்.பி. கோரிக்கை
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயில் சேவையை அதிகப்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தியதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 9:10 PM IST
வந்தே பாரத் ரெயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு: உணவு விநியோகம் செய்த நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம்
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலில் பயணிக்கு வழங்கிய சாம்பாரில் வண்டுகள் கிடந்தன.
17 Nov 2024 8:20 AM IST
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில்...விரைவில் 16 பெட்டிகளாக மாற்றம்
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயிலை 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது
13 Nov 2024 7:54 AM IST
உ.பி: வந்தே பாரத் தொடக்க நிகழ்வில் தண்டவாளத்தில் விழுந்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ
இட்டாவாவில் ஆக்ரா- வாரணாசி வந்தே பாரத் விரைவு ரெயிலுக்கான தொடக்க விழா நடைபெற்றது.
17 Sept 2024 1:58 PM IST
பெங்களூரு-மதுரை வந்தே பாரத் ரெயில் சேவையில் மாற்றம்
பெங்களூரு-மதுரை வந்தே பாரத் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
4 Sept 2024 7:16 AM IST