
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளி விவரம் எவ்வளவு...?
இறக்குமதி அதிகரித்தால் பொருளாதாரம் நலிவடையும்.
18 Nov 2025 6:58 AM IST
பெட்ரோல்-டீசல் விலை உயருமா?
உலகிலேயே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் 3-வது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது.
28 Oct 2025 3:17 AM IST
இந்திய இறக்குமதி பொருட்களுக்கான வரியை 15 சதவீதமாக குறைப்போம்; ஆனால்... டிரம்பின் திட்டம் என்ன?
ஆசியன் உச்சி மாநாட்டில், டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் சந்தித்து பேச உள்ளனர்.
22 Oct 2025 9:46 PM IST
கார் இறக்குமதி மோசடி: நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு
சட்டவிரோதமாக சொகுசு கார்கள் இறக்குமதி விவகாரத்தில் நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
9 Oct 2025 10:48 AM IST
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளி விவரம் எவ்வளவு...?
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
15 Sept 2025 10:17 PM IST
பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
அமெரிக்காவின் வரி விதிப்பால் ஜவுளித்துறை பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு மாற்று வழிகளை தேடி வருகிறது.
28 Aug 2025 10:26 AM IST
பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி ரத்து- மத்திய அரசு அறிவிப்பு
டிரம்ப் வரி விதிப்பால் இந்தியாவில் ஜவுளித்துறை ஏற்றுமதி பாதிப்பை சந்தித்து வருகிறது.
19 Aug 2025 9:04 PM IST
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
மருந்து மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டம் ஆயுர்வேத பொருட்களுக்கும் பொருந்தும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
5 July 2025 4:32 PM IST
வரலாறு காணாத விலை ஏற்றத்திற்கு இடையே இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரிப்பு
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து 52 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
20 April 2025 4:38 PM IST
ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி
ஏற்றுமதி-இறக்குமதி பற்றிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்புகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம்.
14 March 2025 5:08 PM IST
ஜனவரியில் ஏற்றுமதி குறைவு, இறக்குமதி அதிகரிப்பு: இந்தியாவின் வர்த்தக நிலவரம்
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மாதம் 2.38 சதவீதம் குறைந்து 36.43 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
17 Feb 2025 3:20 PM IST
பச்சை பட்டாணி இறக்குமதி மோசடி - 5 பேர் கைது
மைசூர் பருப்பு என்று கூறி முறைகேடாக பச்சை பட்டாணியை இறக்குமதி செய்தது தெரியவந்துள்ளது.
12 Feb 2025 12:06 PM IST




