
நேபாள உள்துறை மந்திரி ராஜினாமா
நேபாளத்தில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்தனர். 350 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.
8 Sept 2025 9:27 PM IST
உள்துறை மந்திரி அமித்ஷா கேரளா பயணம்: சிவன் கோவிலில் சாமி தரிசனம்
திருவனந்தபுரத்தில் பாஜக புதிய அலுவலகத்தை அமித்ஷா திறந்து வைத்தார்.
13 July 2025 2:31 AM IST
ஜனாதிபதியுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சந்திப்பு
டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, மத்திய மந்திரி அமித்ஷா கடந்த 13-ந்தேதி சந்தித்து பேசினார்.
28 May 2025 9:10 PM IST
நேகா கொலை குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்ட கர்நாடக மந்திரி
மாணவி நேகா, சக மாணவன் பயாசால் கல்லூரி வளாகத்தில் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
20 April 2024 5:57 PM IST
அ.தி.மு.க , தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்களால் மதுரை வளர்ச்சி அடையவில்லை - அமித் ஷா
பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்
13 April 2024 1:44 AM IST
டெல்லி புறப்பட்டார் கவர்னர் ஆர்.என்.ரவி - உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்கிறார்
3 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
4 Feb 2024 12:29 PM IST
உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்திப்பு
வெள்ள பாதிப்புகளுக்கும் நிவாரண நிதியை வழங்கக் தமிழக எம்.பி.க்கள் குழு கோரிக்கை வைக்க உள்ளனர்.
13 Jan 2024 3:38 PM IST
வங்காளதேச தீயணைப்பு படையில் முதன் முறையாக பெண்கள் நியமனம்
தீயணைப்பு படையில் பெண்கள் நியமனம், பாலின பாகுபாட்டை நீக்கும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்று என வங்காளதேச உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் கமல் கூறினார்.
9 Dec 2023 11:30 PM IST
நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன் - உள்துறை மந்திரி அமித்ஷா டுவிட்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று சாமி தரிசனம் செய்தார்.
29 July 2023 11:14 AM IST
'மணிப்பூர் விவகாரத்திற்கு பொறுப்பேற்று பிரதமரும், உள்துறை மந்திரியும் பதவி விலக வேண்டும்' - திருமாவளவன் வலியுறுத்தல்
மணிப்பூர் முதல்-மந்திரி கைது செய்யப்பட்டு குற்ற வழக்கில் சிறைப்படுத்தப்பட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
23 July 2023 10:19 PM IST
சி.ஆர்.பி.எப். தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் - உள்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சி.ஆர்.பி.எப். தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என்று உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
9 April 2023 12:53 PM IST
எல்லை பிரச்சினையில் உள்துறை மந்திரி கூட்டிய கூட்டத்தை கர்நாடகம் புறக்கணித்து இருக்க வேண்டும்; சித்தராமையா பேச்சு
எல்லை பிரச்சினையில் உள்துறை மந்திரி கூட்டிய கூட்டத்தை கர்நாடக அரசு புறக்கணித்து இருக்க வேண்டும் என்று சட்டசபையில் சித்தராமையா கூறியுள்ளார்.
21 Dec 2022 2:31 AM IST




