
மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன் - நிதிஷ்குமார்
முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தியதால் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
14 Nov 2025 6:52 PM IST
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு ஒரு வாய்ப்பு - குஷ்பு
சில தலைவர்கள்(மோடி, நிதீஷ்) வெற்றி பெறுவதற்காகவே பிறந்துள்ளனர் என்று குஷ்பு கூறியுள்ளார்.
14 Nov 2025 4:02 PM IST
சட்டசபை தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுமா? உதயநிதி ஸ்டாலின் பதில்
சட்டசபை தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை பெற்றுத்தர நான் முயற்சி செய்வேன் என்று உதயநிதி கூறினார்.
6 Nov 2025 7:49 PM IST
வன்முறையை ஒருபோதும் தேர்தல் கமிஷன் பொறுத்து கொள்ளாது; தலைமை தேர்தல் கமிஷனர்
வன்முறையை ஒருபோதும் தேர்தல் கமிஷன் பொறுத்துக் கொள்ளாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
2 Nov 2025 10:52 PM IST
பீகார் தேர்தலில் போட்டியிடுவேன்; பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு
வேட்பாளர் பட்டியலில் என்னுடைய பெயரும் இடம்பெறும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
7 Oct 2025 9:37 AM IST
மத்திய அரசு ரூ. 5,300 கோடியை ஒதுக்கவில்லை- சித்தராமையா குற்றச்சாட்டு
துமகூரு மாவட்டம் பாவகடாவுக்கு சென்றால் முதல் -மந்திரி பதவி பறிபோகும் என்ற மூடநம்பிக்கை உள்ளது.
22 July 2025 12:14 AM IST
4 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்: இன்று வாக்குப்பதிவு
இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Jun 2025 7:40 AM IST
டெல்லியில் அமித்ஷாவுடன், நயினார் நாகேந்திரன் சந்திப்பு
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது பேசியதாக கூறப்படுகிறது.
29 April 2025 6:31 AM IST
எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி செல்கிறார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி செல்ல இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 March 2025 10:41 AM IST
டெல்லியின் புதிய முதல்-மந்திரி யார்? முடிவு செய்வதில் நீடிக்கும் தாமதம்
டெல்லியில் ஆம் ஆத்மியை வீழ்த்தி பா.ஜனதா ஆட்சியை பிடித்துள்ளது.
17 Feb 2025 4:37 AM IST
டெல்லியில் கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.15 கோடி- பாஜக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
டெல்லியில் கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.15 கோடி கொடுத்ததாக பாஜக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளார்.
7 Feb 2025 6:43 AM IST
டெல்லி சட்டசபை தேர்தல்: பாஜக மீது கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய உள்ளதால் இறுதி கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
3 Feb 2025 3:58 PM IST




