
குழந்தையின் உடலை 80 கி.மீ. தூரம் பஸ்சில் எடுத்து சென்ற தந்தை; ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் அவலம்
காலை 8 மணி வரை திரும்ப திரும்ப போன் செய்தும் கூட அவர்களுக்கு ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கவில்லை.
15 Jun 2025 3:48 AM IST
புதுக்கோட்டை: 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை
தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.
11 Jun 2025 11:43 AM IST
கள்ளக்குறிச்சி: விறகு ஏற்றிச்சென்ற டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து
கள்ளக்குறிச்சியில் விறகு ஏற்றிச்சென்ற டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது.
10 March 2025 8:55 AM IST
உடல்நல பிரச்சினைக்காக ஜாமீன் கேட்ட கெஜ்ரிவால் - ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்த பா.ஜ.க.
கெஜ்ரிவாலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ள ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் விஜய் கோயல் தெரிவித்தார்.
1 Jun 2024 5:12 PM IST
மின்கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்: நோயாளி உடல்கருகி பலி
அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
14 May 2024 12:33 PM IST
அரியானாவில் ஆம்புலன்சுக்கு வழிவிடாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்
அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாதவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி தெரிவித்துள்ளார்.
20 Feb 2024 4:21 PM IST
குண்டும் குழியுமான சாலையில் சென்ற ஆம்புலன்ஸ்: இறந்த நபர் உயிர் பிழைத்த அதிசயம்
மருத்துவமனையில் இறந்ததாக கூறப்பட்ட முதியவர், ஆம்புலன்சில் கொண்டு செல்லும்போது மீண்டும் உயிர் பிழைத்து இருப்பதாக அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
13 Jan 2024 12:57 PM IST
நடுரோட்டில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்; 2 பேர் படுகாயம்
காரைக்கால் அருகே நடுரோட்டில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில 2 பேர் படுகாயம் அடைந்தனர். மதுபோதையில் ஓட்டிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 Oct 2023 8:11 PM IST
மலைக்கிராம பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம்
வால்பாறை அருகே மலைக்கிராம பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம் நடந்தது.
23 Oct 2023 1:45 AM IST
கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு நடமாடும் ஆம்புலன்ஸ் திட்டம்
தமிழகம் முழுவதும் கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு நடமாடும் ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப்படும் என நலவாரிய தலைவர் பொன்.குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
16 Oct 2023 11:53 PM IST
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா
சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
12 Oct 2023 9:22 PM IST