
“கொஞ்சநாள் பொறு தலைவா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காமெடி கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
26 Nov 2025 4:11 AM IST
ஆலியா பட்டின் “ஆல்பா” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
ஆலியா பட் நடித்து வந்த ‘ஆல்பா’ படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
4 Nov 2025 6:33 PM IST
சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்
சூர்யாவின் கருப்பு படம் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளது.
8 Sept 2025 7:04 PM IST
கவின் நடித்துள்ள 'கிஸ்' படத்தின் ரிலீஸ் அப்டேட்
சதீஷ் இயக்கிய இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.
4 Aug 2025 12:45 PM IST
விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'சக்தித் திருமகன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 6:38 PM IST
வெற்றிமாறன் தயாரித்துள்ள 'பேட் கேர்ள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வெற்றிமாறனின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேட் கேர்ள்'.
8 July 2025 8:35 PM IST
"கிங்டம்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
7 July 2025 7:39 PM IST
அனுஷ்கா ஷெட்டியின் 'காதி' பட ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.. இதுதான் காரணமா?
'காதி' படம் போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
4 July 2025 9:32 AM IST
விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் சேதுபதி நடித்துள்ள 'தலைவன் தலைவி' படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
29 Jun 2025 12:45 PM IST
'மனிதர்கள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ராம் இந்திரா இயக்கியுள்ள 'மனிதர்கள்' படம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.
22 May 2025 10:44 PM IST
கவின் நடித்துள்ள 'கிஸ்' படத்தின் ரிலீஸ் அப்பேட்
'கிஸ்' படத்தில் கவினுக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.
14 May 2025 7:51 PM IST
அதர்வாவின் 'தணல்' பட ரிலீஸ் அப்டேட்
ஆக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி உள்ள 'தணல்' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளது.
7 May 2025 7:04 PM IST




