கோவை மாநகராட்சி: திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு
கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார்.
5 Aug 2024 5:23 AM GMTஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதியா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்
குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6 July 2024 2:02 PM GMTசிறுமியை கடித்த 2 நாய்களையும் அப்புறப்படுத்துங்கள்.. மாநகராட்சி நோட்டீஸ்
நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
6 May 2024 4:14 PM GMTஅனுமதியின்றி கட்டடங்களை கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநகராட்சிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மாநகராட்சியுடன், காவல்துறை இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும்.என மதுரை ஐகோர்ட்டு தெரிவித்தது
12 Dec 2023 12:41 PM GMTமாநகராட்சி பகுதியில் குவிந்த 1,000 டன் குப்பைகள்
ஆயுதபூஜையையொட்டி மாநகர் பகுதியில் குவிந்த 1,000 டன் குப்பைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
24 Oct 2023 8:13 PM GMTமாநகராட்சி கூட்டத்தில் கமிஷனர் இடமாற்றத்தை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மாநகராட்சி கமிஷனர் இடமாற்றத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
20 Oct 2023 1:20 AM GMTமாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய மேயர் இந்திராணி- ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஆசிரியை ஆனார்
மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, மேயர் இந்திராணி பாடம் நடத்தினார். ஆய்வுக்கு சென்ற இடத்தில் அவர் ஆசிரியையாக பணியாற்றினார்.
18 Oct 2023 12:53 AM GMTபெரியார் பஸ் நிலையம் அருகே நிறுவுவதற்கு மீன் சிலைகளை மாநகராட்சியிடம் ஒப்படையுங்கள்- ரெயில்வே நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பெரியார் பஸ்நிலையம் அருகில் நிறுவுவதற்காக மீன் சிலைகளை மாநகராட்சியிடம் ஒப்படையுங்கள் என ரெயில்வே நிர்வாகத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
16 Oct 2023 10:39 PM GMTமாநகராட்சி அலுவலர்கள் விழிப்புணர்வு பிரசாரம்
மாநகராட்சி அலுவலர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
11 Oct 2023 8:23 PM GMTசிவகாசியில் 12 பழைய கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு
12 பழைய கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
6 Sep 2023 8:28 PM GMTமாநகராட்சி பகுதிகளில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து அகற்றவேண்டும் - அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.
1 Sep 2023 5:15 AM GMTமாநகராட்சி பகுதிகளில் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கான நிபந்தனைகளை நீக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழைய கட்டிடங்களை இடிப்பதற்கான நிபந்தனைகளை நீக்க வேண்டும் என தமிழக அரசை, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
29 Aug 2023 5:41 PM GMT