
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்
கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
4 Dec 2025 11:38 PM IST
5 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது
5 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
24 Oct 2025 8:40 AM IST
கனமழையால் மண்சரிவு; நீலகிரி மலை ரெயில் சேவை இன்றும் ரத்து
வடகிழக்கு பருவமழையால் ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது
21 Oct 2025 5:22 AM IST
வடகிழக்கு பருவமழையால் ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு
மண் சரிவு ஏற்பட்டதால் ஊட்டி மலை ரெயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
19 Oct 2025 10:11 AM IST
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில்
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் சேவை அறிவிக்கப்பட்டு உள்ளது.
22 Aug 2025 9:25 PM IST
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே என்ஜின் பழுதாகி நடுவழியில் நின்ற மலை ரெயில்
நீலகிரியில் கோடை சீசன் நிறைவடைந்த பிறகும், மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
9 July 2025 9:14 PM IST
ஊட்டி - மேட்டுப்பாளையம்: கோடை சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும் தேதி அறிவிப்பு
ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே கோடை கால சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.
6 March 2025 10:05 AM IST
பொங்கல் பண்டிகை: மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 2 நாட்கள் சிறப்பு மலை ரெயில் இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 2 நாட்கள் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
1 Jan 2025 11:54 AM IST
ஊட்டி மலை ரெயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து
ஊட்டி மலை ரெயில் சேவை மேலும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
14 Dec 2024 8:21 PM IST
மலை ரெயில் ரத்து: குன்னூரில் தண்டவாள பராமரிப்பு பணி தீவிரம்
நீலகிரியில் பெய்துவரும் கனமழை காரணமாக மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
3 Dec 2024 7:39 AM IST
ஊட்டி மலை ரெயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து
ஊட்டி மலை ரெயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 Dec 2024 8:06 PM IST
கிறிஸ்துமஸ், புத்தாண்டு: மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
30 Nov 2024 1:57 AM IST




