
ஆணவக் கொலைகளை தடுக்க ஆணையம்: திருமாவளவன் வரவேற்பு
அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
17 Oct 2025 5:11 PM IST
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க சட்ட மசோதா தயாரிக்க ஆணையம் - இந்திய கம்யூ. கட்சி வரவேற்பு
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர கொள்கை முடிவு எடுத்து, ஆணையம் அமைத்திருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
17 Oct 2025 2:45 PM IST
கவின் ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித் உள்பட கைதான 3 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் உள்பட மூவருக்கு மேலும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
26 Aug 2025 7:10 PM IST
நெல்லை ஆணவக் கொலை: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கவினின் தந்தை சந்திப்பு
தன்னுடைய இளைய மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கவினின் தந்தை கோரிக்கை வைத்துள்ளார்.
25 Aug 2025 4:37 PM IST
தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது: சென்னை ஐகோர்ட்டு வேதனை
தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது என்று சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.
5 Aug 2025 6:47 AM IST
கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்
கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
4 Aug 2025 2:32 PM IST
உண்மை தெரியாமல் பேச வேண்டாம்: சுர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டு விளக்கம்
எங்களுடைய காதல் கடந்த மே மாதமே குடும்பத்தினருக்கு தெரியும் என்றும் சுர்ஜித்தின் சகோதரி விளக்கம் அளித்துள்ளார்.
31 July 2025 2:28 PM IST
ஆணவக் கொலை: கவின் இல்லத்திற்குச் சென்று அவரது பெற்றோருக்கு எம்.பி. கனிமொழி ஆறுதல்
குற்றம் செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதல்-அமைச்சர் உறுதியாக உள்ளார் என கவின் பெற்றோரிடம் எம்.பி. கனிமொழி நம்பிக்கை தெரிவித்தார்.
31 July 2025 10:48 AM IST
தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்: நெல்லை முபாரக்
நெல்லையில் வாலிபர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 July 2025 12:05 PM IST
காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர்: போலீஸ் தம்பதி மீது வழக்குப்பதிவு
நெல்லையில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 July 2025 6:04 AM IST
கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு
கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
28 April 2025 11:25 AM IST
ஆணவக் கொலையா என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
கல்லூரி மாணவி கொல்லப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
2 April 2025 10:05 PM IST




