
கவர்ச்சி படங்களால் ரசிகர்களை கிறங்கடிக்கும் திஷா பதானி
கடந்த 2 நாட்களில் அதிகம் பகிரப்பட்ட புகைப்படங்களில் திஷா பதானியின் கவர்ச்சி படங்கள் உள்ளன.
17 March 2024 9:29 AM IST
சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு
3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக உள்ளது.
19 March 2024 6:01 PM IST
'கங்குவா' ஹீரோயின் முகத்தை தனது கையில் டாட்டூவாக்கிய காதலன்
'கங்குவா' ஹீரோயின் திஷா பதானியின் முகத்தை அவரது காதலன் தனது கையில் பெரிதாக டாட்டூவாக வரைந்துள்ளார். இந்தப் புகைப்படம் இப்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
27 April 2024 4:57 PM IST
கல்கி 2898 ஏடி: இணையத்தில் கசிந்ததா திஷா பதானி தோற்றம்?
தீபிகா படுகோனின் தோற்றத்தை படக்குழு நேற்று வெளியிட்டது.
10 Jun 2024 1:11 PM IST
'நடிகை அல்ல...அதுதான் என் முதல் கனவு' - சூர்யா பட நடிகை
சூர்யா ஜோடியாக 'கங்குவா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் திஷா பதானி அறிமுகமானார்.
28 Jun 2024 9:53 AM IST
பிரபாஸ் பெயரை பச்சை குத்திய 'கல்கி 2898 ஏடி' பட நடிகை?
திஷா பதானி தமிழில் சூர்யாவின் 'கங்குவா' மூலமாக அறிமுகமாக இருக்கிறார்.
3 July 2024 12:53 PM IST
கங்குவா படத்தின் 'யோலோ' பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு
கங்குவா படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளது.
21 Oct 2024 5:00 PM IST
'கங்குவா' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.
21 Oct 2024 7:12 PM IST
4 நாட்கள் நடந்த 'யோலோ' பாடல் படப்பிடிப்பு : 21 உடைகளை மாற்றிய நடிகை திஷா பதானி
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான 'யோலோ' பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
26 Oct 2024 1:02 PM IST
இன்று நடைபெறும் 'கங்குவா' இசை வெளியீட்டு விழா...புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
26 Oct 2024 5:01 PM IST
கங்குவா படத்தின் 'தலைவனே' பாடல் வெளியானது
சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் வருகிற நவம்பர் 14-ம் தேதி சர்வதேச அளவில் வெளியாக உள்ளது.
29 Oct 2024 6:31 PM IST
'இன்னும் 8 நாட்கள்' - வைரலாகும் 'கங்குவா' படத்தின் புதிய போஸ்டர்
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் வருகிற 14-ந் தேதி வெளியாக உள்ளது.
6 Nov 2024 6:12 PM IST