
திருவள்ளூரில் 16 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: ரூ.56 ஆயிரம் செலுத்தியதால் வழக்கு பதியவில்லை
திருவள்ளூர் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது ரூ.11.42 லட்சம் மதிப்பிலான 16 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 2:05 PM IST
1.3 கோடி ஆண்டு பழமையான ஆமையின் புதைபடிவத்துக்கு ராப் பாடகி ஷகிராவின் பெயர் சூட்டல்
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் 1.3 கோடி ஆண்டு பழமையான ஆமையின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2025 5:15 AM IST
தூத்துக்குடியில் கண்டறியப்பட்ட சங்ககால மணல் கல்சிற்பம்: தொல்லியல் ஆர்வலர் தகவல்
தருவைக்குளம் அருகே சுண்டன்பச்சேரி பகுதியில் சிதைவடைந்த நிலையில் மணல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் ஆன கட்டிட தூண்கள் காணப்பட்டது.
16 Aug 2025 12:45 PM IST
புதிய கண்டுபிடிப்பு போட்டி: தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு நெல்லை டி.ஐ,ஜி. பாராட்டு
நெல்லை மாணவர் பூமியில் புதைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் உபகரணங்களை கண்டுபிடித்துள்ளார்.
11 March 2025 4:42 PM IST
சமுதாயம் ஏற்படுத்தும் தடைகளைத் தாண்டித்தான் பெண்கள் முன்னேறி வருகின்றனர் - நடிகர் சூர்யா
மக்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் விதமான கண்டுபிடிப்புகளைப் பெண்கள் மட்டுமே அதிகளவில் உருவாக்குவதாக ஆய்வறிக்கை கூறுகிறது என்று நடிகர் சூர்யா கூறினார்.
18 March 2024 9:06 PM IST
கழிவு நீரை எரிபொருளாக மாற்றும் சாதனம்.. ஆராய்ச்சியாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு
ஒரே நேரத்தில் இரண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த சாதனம் உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
15 Nov 2023 3:10 PM IST
நீலகிரி வனப்பகுதியில் புதிதாக 7 புலிகள் கண்டுபிடிப்பு
நீலகிரி வனப்பகுதியில் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தாய்புலி நிலை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், கணக்கெடுப்பில் வராத 7 புதிய புலிகள் இருப்பதும் தெரியவந்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
5 Oct 2023 1:00 AM IST
போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு
சேதராப்பட்டு தீயணைப்பு நிலையம் அருகே செயல்பட்ட போலி மதுபான தொழிற்சாலையில் இருந்து எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
1 Oct 2023 11:16 PM IST
பெரம்பலூர் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு: பெட்ரோல் விலை உயர்வால் இ-பைக்காக மாற்றப்பட்ட மொபட்
பெட்ரோல் விலை உயர்வால் பெரம்பலூர் இளைஞர் தனது மொபட்டை இ-பைக்காக மாற்றியுள்ளார். இது ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ. தூரம் பயணிக்கலாம்.
1 Oct 2023 12:00 AM IST
முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
சூலூர் அருகே வீட்டில் குழி தோண்டியபோது முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தொல்லியல் துறை ஆய்வு செய்து வருகின்றனர்.
24 Sept 2023 12:45 AM IST
காளையார்கோவிலில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வட்ட எச்சங்கள் கண்டுபிடிப்பு
காளையார்கோவிலில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வட்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
16 Sept 2023 12:45 AM IST
நோயாளிகளுக்கு உதவிய புதிய கண்டுபிடிப்பு
நீங்கள் எதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதனை மிகுந்த ஆர்வத்தோடும், முயற்சியோடும் தொடர்ந்து செய்யுங்கள். நிதி சார்ந்த விஷயத்தில் சுதந்திரமாக செயல்படுங்கள்.
3 Sept 2023 7:00 AM IST




