
கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்
கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன்னிலையில் அவரின் சிலையையே திருமணம் செய்து கொண்டுள்ளார் இளம்பெண்.
9 Dec 2025 5:13 PM IST
உத்தர பிரதேசத்தில் பூட்டிய வீட்டுக்குள் தாய், மகன் சடலமாக கண்டெடுப்பு - போலீஸ் தீவிர விசாரணை
இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Dec 2025 9:09 PM IST
முதலிரவு குறித்து பதற்றம்... பல்பு வாங்கி வருவதாக கூறி வீட்டை விட்டு ஓடிய புதுமாப்பிள்ளை
மனைவியின் அருகில் சென்றபோது பதற்றம் மேலும் அதிகரித்ததாக மொஹ்சீன் கூறியுள்ளார்.
6 Dec 2025 7:55 PM IST
உத்தர பிரதேசம்: ரஷிய அதிபர் புதினின் படத்திற்கு ஆரத்தி எடுத்து வாழ்த்திய பெண்கள்
டெல்லியில் நடைபெறும் இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க உள்ளார்.
4 Dec 2025 8:37 PM IST
பானி பூரிக்கு ஆசைப்பட்ட பெண்.. வாயை மூட முடியாமல் தவித்த பரிதாபம்
பானி பூரி சாப்பிட வாயைத் திறந்தபோது, அவரது தாடை திடீரென விலகி அங்கேயே ஸ்தம்பித்துவிட்டது.
2 Dec 2025 1:22 PM IST
உ.பி.யில் அவலம்; மேடையில் மாலை மாற்றி விட்டு, காதலனுடன் மணமகள் ஓட்டம்
இளைஞரை, மணமகளின் தந்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது மணமகளே பேசியுள்ளார்.
1 Dec 2025 2:02 PM IST
ஆண் நண்பர்களுடன் பேசிய தங்கை.. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்
கூர்மையான ஆயுதத்தை எடுத்து தனது தங்கையின் கழுத்தில் ஷேர் சிங் குத்தினார்.
26 Nov 2025 10:08 PM IST
அயோத்தி ராமர் கோவிலில் ஏற்றப்பட்டுள்ள தர்மக்கொடி இந்திய நாகரிகத்தின் எழுச்சி - பிரதமர் மோடி
இன்று அயோத்தி மீண்டும் உலகிற்கு ஒரு முன் மாதிரியாக அமையும் நகரமாக மாறி வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
25 Nov 2025 2:37 PM IST
‘உத்தர பிரதேசத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது’ - யோகி ஆதித்யநாத்
பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, உத்தர பிரதேசத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
21 Nov 2025 9:43 PM IST
உத்தர பிரதேசத்தில் காவல் நிலையத்தை திருமண மண்டபம் போல் அலங்கரித்த காவலர்கள் - கடிந்து கொண்ட டி.ஐ.ஜி.
டி.ஐ.ஜி. தங்களை மகிழ்ச்சியுடன் பாராட்டுவார் என்று காத்திருந்த காவலர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
16 Nov 2025 6:51 PM IST
கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு; பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கறிஞர்
ஓட்டல் அறையில் இளம்பெண்ணை வழக்கறிஞர் ஜிதேந்திர தாக்கிரே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
15 Nov 2025 10:11 PM IST
உத்தர பிரதேசம்: ‘வந்தே மாதரம்’ பாட மறுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
ஆசிரியர் ஷம்சுல் ஹாசனை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரி ராகேஷ் குமார் உத்தரவிட்டார்.
13 Nov 2025 3:38 PM IST




