
சென்னை ஓபன் டென்னிஸ்: புருவிர்தோவா அதிர்ச்சி தோல்வி
லின்டா புருவிர்தோவா , இந்தோனேசியாவின் ஜேனிஸ் டிஜெனை எதிர்கொண்டார்.
31 Oct 2025 7:45 AM IST
சென்னை ஓபன் டென்னிஸ்: தமிழக வீராங்கனை தோல்வி
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது.
30 Oct 2025 8:28 AM IST
சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளிக்கு ‘வைல்டு கார்டு’
இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளி பாமிதிபதிக்கு ‘வைல்டு கார்டு’ அளிக்கப்பட்டுள்ளது
23 Oct 2025 1:33 AM IST
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி - அக்டோபர் 27-ந் தேதி தொடக்கம்
மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரதான சுற்றில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் கலந்து கொள்கின்றனர்.
18 July 2025 2:15 PM IST
சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது.
8 Feb 2025 8:02 AM IST
சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்
சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது.
7 Feb 2025 8:10 AM IST
சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்
சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது
6 Feb 2025 7:45 AM IST
சென்னை ஓபன் டென்னிஸ்: தமிழக வீரர் தோல்வி
தமிழக வீரரான ராம்குமார் , ஜெய் கிளார்க்கிடம் (இங்கிலாந்து) மோதினார் .
5 Feb 2025 8:13 AM IST
சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இத்தாலி வீரர் வெற்றி
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
4 Feb 2025 7:31 AM IST
சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி - இன்று தொடக்கம்
14-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
31 Dec 2023 4:44 AM IST
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: முதல் சுற்றில் சீன தைபே வீரர் வெற்றி
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் சீனதைபே வீரர் சுன் சின் செங் வெற்றி பெற்றார்.
14 Feb 2023 1:51 AM IST
சென்னை ஓபனில் பட்டம் வென்ற லின்டா தரவரிசையில் 56 இடம் முன்னேற்றம்
சென்னை ஓபன் டென்னிசில் சாம்பியன் கோப்பையை வென்று அசத்திய 17 வயதான செக்குடியரசின் லின்டா 56 இடங்கள் முன்னேறி 74-வது இடத்தை பிடித்துள்ளார்.
20 Sept 2022 3:30 AM IST




