
''கூலி'' படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி
'கூலி' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
12 Aug 2025 6:34 PM IST
நாடாளுமன்றத்தில் திரையிடப்படும் 'சாவா' படம்
'சாவா' படம் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
27 March 2025 1:57 PM IST
100-வது நாளை நிறைவு செய்த விஜய்யின் 'தி கோட்'...வீடியோ வெளியிட்ட படக்குழு
100-வது நாளை கொண்டாடும் விதமாக சென்னை மதுரவாயலில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
14 Dec 2024 10:01 AM IST
புஷ்பா 2: கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம் - அல்லு அர்ஜுன்
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
7 Dec 2024 8:22 AM IST
'புஷ்பா 2': நெரிசலில் பெண் பலி... இனி எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை - அரசு தடை
ஐதராபாத்தில் 'புஷ்பா 2' சிறப்பு காட்சியை காண சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.
7 Dec 2024 7:34 AM IST
புஷ்பா 2 - சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடையாது; கர்நாடக அரசு
உலகளவில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் வெளியாக உள்ளது.
4 Dec 2024 9:57 PM IST
'கங்குவா' பட சிறப்புக் காட்சி - படக்குழு தகவல்
'கங்குவா' படத்தின் சிறப்பு காட்சி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
3 Nov 2024 8:20 AM IST
'தி கோட்' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
'தி கோட்' நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.
4 Sept 2024 4:29 PM IST
புதுச்சேரியில் 'துணிவு' நள்ளிரவு 1 மணி சிறப்புக் காட்சிக்கு கலெக்டர் அனுமதி
புதுச்சேரியில் ‘துணிவு’ படத்தின் நள்ளிரவு 1 மணி சிறப்புக் காட்சியை திரையிட அனுமதி அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
10 Jan 2023 8:18 PM IST
'கனெக்ட்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சி - நயன்தாராவை ஆரவாரத்துடன் வரவேற்ற ரசிகர்கள்
புதிய முயற்சி என்றால் எப்போதும் விவாதங்கள் இருக்கத்தான் செய்யும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்தார்.
20 Dec 2022 1:56 PM IST





