
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
13 Sept 2023 6:45 PM
பெங்களூருவில் இருந்து பிற நகரங்களுக்கு 1,200 சிறப்பு பஸ்கள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் பெங்களூருவில் இருந்து 1,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Sept 2023 10:02 PM
சிறப்பு மருத்துவ முகாம்
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
9 Sept 2023 4:36 PM
மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.
3 Sept 2023 4:35 PM
அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ முகாம்
ஜிப்மர்ஆஸ்பத்திரி சார்பில் காரைக்கால்அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
26 Aug 2023 4:43 PM
பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
12 Aug 2023 3:57 PM
சிறப்பு துப்புரவு பணி
புதுவை பூ.புதுக்குப்பம் கடற்கரையில் சிறப்பு துப்புரவு பணி நடைபெற்றது.
30 July 2023 4:27 PM
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின் மேல்முறையீட்டு மனு
பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின் மேல்முறையீட்டு மனு விசாரணை 19-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
11 July 2023 6:45 PM
முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி மாவட்டத்தில் நேற்று முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
29 Jun 2023 6:45 PM
விழுப்புரம் கோவில்களில் சிறப்பு பூஜை
குரு பெயர்ச்சியையொட்டி விழுப்புரம் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
23 April 2023 6:45 PM
பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். செஞ்சிகோட்டையில் நடைபெற்ற தொழுகையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டார்
22 April 2023 6:45 PM
விழுப்புரம் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
கிருத்திகையை முன்னிட்டு விழுப்புரம் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
22 April 2023 6:45 PM