
கிணற்றுக்குள் விழுந்த மாணவி பலி
நத்தம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து மாணவி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
24 Oct 2023 7:45 PM GMT
காஞ்சீபுரம் அருகே ஏரியில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
காஞ்சீபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் உள்ள ஏரியில் நண்பர்களுடன் குளித்தபோது நீரில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியானார்.
3 Oct 2023 8:59 AM GMT
மரத்தில் ஏறி விளையாடியபோது மின்சாரம் தாக்கி 5-ம் வகுப்பு மாணவன் பலி
ஊத்துக்கோட்டை அருகே மரத்தில் ஏறி விளையாடிய 5-ம் வகுப்பு மாணவன் மின் கம்பியை பிடித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.
29 Sep 2023 1:23 PM GMT
பொன்னேரி அருகே பள்ளியில் வழுக்கி விழுந்து மாணவன் பலி
பொன்னேரி அருகே பள்ளியில் வழுக்கி விழுந்த மாணவன் பலியானார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
31 March 2023 12:30 PM GMT
அவினாசி அருகே பொக்லைன் எந்திரம் மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.
அவினாசி அருகே பொக்லைன் எந்திரம் மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.
4 Feb 2023 11:02 AM GMT
கழுத்தில் கயிறு இறுக்கி 7-ம் வகுப்பு மாணவர் சாவு
தூக்கில் தொங்குவது எப்படி? என மாணவர் நடித்து காட்டியபோது பரிதாபமாக உயிரிழந்தார்.
26 Sep 2022 9:44 AM GMT
பாகலூர் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலி
பாகலூர் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலி
23 July 2022 6:02 PM GMT
பிளஸ்-1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் ரெயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை
பிளஸ்-1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் ரெயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை
27 Jun 2022 5:36 PM GMT
வெண்ணந்தூர் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
வெண்ணந்தூர் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்தார்.
11 Jun 2022 4:56 PM GMT
கொல்லிமலையில் கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி
கொல்லிமலையில் கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.
4 Jun 2022 4:46 PM GMT
மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10-ம் வகுப்பு மாணவன் பலி
மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி இறந்தான்.
20 May 2022 6:18 PM GMT