
ஈரோட்டில் இன்று த.வெ.க. பொதுக்கூட்டம்: தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசுகிறார்
விஜய் வருகையை முன்னிட்டு நேற்று இரவில் இருந்தே பொதுக்கூட்ட மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
18 Dec 2025 6:11 AM IST
பஹ்ரைனில் விஜய் மக்கள் இயக்கத்துடன் இணைந்து ரத்த தானம் செய்த த.வெ.க.வினர்
பஹ்ரைன் 54-வது தேசிய தினத்தை முன்னிட்டு, விஜய் மக்கள் இயக்கத்துடன் இணைந்து த.வெ.க.வினர் ரத்த தானம் செய்தனர்.
17 Dec 2025 12:38 PM IST
விஜய்யை ஆட்சி கட்டிலில் அமர வைப்பேன் - செங்கோட்டையன்
3-வது தலைமுறையாக நல்லாட்சியை தருவதற்கு இவரை விட்டால் வேறு யாரும் இல்லை என செங்கோட்டையன் கூறினார்.
14 Dec 2025 5:08 PM IST
த.வெ.க. விருப்பமனு தேதியை விஜய் அறிவிப்பார்: செங்கோட்டையன் பேட்டி
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது என செங்கோட்டையன் பேட்டியில் கூறியுள்ளார்.
14 Dec 2025 12:11 PM IST
த.வெ.க. திருச்செங்கோடு வேட்பாளர் இன்று அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு?
த.வெ.க.வில் கடந்த சில மாதங்களாக வேட்பாளர் தேர்வு நடைபெற்றது.
14 Dec 2025 11:08 AM IST
பரபரக்கும் அரசியல் களம்... கூட்டணிக்காக பல்வேறு கட்சிகள் த.வெ.க.வுடன் ரகசிய பேச்சுவார்த்தை
த.வெ.க.வில் இணையும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
13 Dec 2025 11:03 AM IST
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு போராட்டத்தில் பங்கேற்க த.வெ.க.வுக்கு, பா.ம.க. நேரில் அழைப்பு
தி.மு.க. தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் பா.ம.க. சார்பில் அழைப்பு விடப்பட்டு வருகிறது.
12 Dec 2025 8:11 AM IST
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையனுக்கு எந்த செல்வாக்கும் இல்லை - அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
எம்.ஜி.ஆர்., 30 ஆண்டுகளாக தி.மு.க.வில் இருந்தார். வெற்றி பெற்றார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
28 Nov 2025 9:24 PM IST
த.வெ.க.வில் இணைந்த பிறகு கோபி தொகுதிக்கு சென்ற செங்கோட்டையன் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
செங்கோட்டையனுக்கு த.வெ.க. நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
28 Nov 2025 7:32 PM IST
எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா: த.வெ.க. தலைவர் விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய செங்கோட்டையன் முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
26 Nov 2025 5:11 PM IST
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களை சந்தித்த த.வெ.க. நிர்வாகிகள்
தூய்மை பணியாளர்களின் உரிமைப் போராட்டத்திற்கு என்றும் துணை நிற்போம் என்று த.வெ.க. நிர்வாகிகள் உறுதியளித்தனர்.
26 Nov 2025 2:37 PM IST
‘சும்மா எதையும் சொல்ல மாட்டேன், சொன்னால் அதை செய்யாமல் விட மாட்டேன்’ - விஜய்
நான் அரசியலுக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டும்தான் என்று விஜய் தெரிவித்தார்.
23 Nov 2025 12:38 PM IST




