
தவெகவில் இணைகிறேனா? மறுக்காத செங்கோட்டையன்
அதிமுகவுக்காக உழைத்த எனக்கு தரப்பட்ட பரிசு உறுப்பினர் பதவி நீக்கம் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.
25 Nov 2025 7:37 PM IST
உண்மையை கொண்டுவர போராடுகிறோம் - ஆதவ் அர்ஜுனா
தவெக தலைவர், நிர்வாகிகள் மீது பொய்யான தகவலை பரப்பி கைது செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
10 Oct 2025 8:30 PM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது சென்னை ஐகோர்ட்டு
தவெக தலைவருக்கு தலைமைத்துவ பண்பே இல்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில் குமார் கூறியுள்ளார்.
3 Oct 2025 4:51 PM IST
திமுக - தவெக இடையே போட்டியா? விஜய் கூறியது மக்களின் கருத்து அல்ல - எடப்பாடி பழனிசாமி
தி.மு.க.வை தனது அரசியல் எதிரி என்றும், பாஜக-வை தனது கொள்கை எதிரி என்று தவெக தலைவர் விஜய் கூறி வருகிறார்.
21 Sept 2025 7:26 PM IST
திருச்சியில் நாளை மக்களை சந்திக்கிறேன் - தவெக தலைவர் விஜய்
இதுவரை எந்த தலைவருக்கும் செய்யாத வகையில், தவெகவுக்கு காவல்துறை சார்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் கூறியுள்ளார்.
12 Sept 2025 3:48 PM IST
ஓணம் பண்டிகை: தவெக தலைவர் விஜய் வாழ்த்து
கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
5 Sept 2025 3:33 PM IST
தலைவா படத்தை ரிலீஸ் செய்வதற்காக விஜய் காத்திருந்தார்: நடிகர் ரஞ்சித் தாக்கு
நடிகர் ரஞ்சித் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
30 Aug 2025 2:16 PM IST
"மை டிவிகே"உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்
வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு செயலியை வெளியிட்டு உறுப்பினர் அட்டையை வழங்கினார் விஜய்.
30 July 2025 12:00 PM IST
"முடித்தே ஆக வேண்டும்.." - த.வெ.க நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு
நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளார்.
25 July 2025 10:45 AM IST
மதுரையில் ஆகஸ்டு 25-ம் தேதி தவெக 2-வது மாநில மாநாடு - விஜய் அறிவிப்பு
கடந்த ஆண்டு விழுப்புரத்தில் கட்சியின் முதல் மாநாட்டை தவெக தலைவர் விஜய் நடத்தினார்.
16 July 2025 10:08 AM IST
அஞ்சலையம்மாள் ஆற்றிய அரும்பணிகளை போற்றி பெருமை கொள்வோம்: விஜய்
அஞ்சலையம்மாளின் 135-ம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படப்படுகிறது.
1 Jun 2025 12:32 PM IST
மதுவை ஒழிக்க வேண்டும்: விஜய் முன்பு விருது பெற்ற மாணவியின் தாய் கண்ணீர் பேச்சு - வீடியோ
குடிகார கணவரால் எனது மகளின் படிப்பு வீணாகிவிட்டது என்று விஜய்யிடம் விருது பெற்ற மாணவியின் தாய் கூறினார்.
30 May 2025 3:55 PM IST




